வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் -Vananthirathilae Avantharaveliyilum
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் – Vananthirathilae Avantharaveliyilum
வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்
செழிப்பை உண்டாக்கும் தண்ணீர்
தடாகமும் நீரே
எந்தனின் கோட்டையும் நீரே
எந்தனின் வெளிச்சமும் நீரே
நீரே நல்லவர், நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர்
1.உம்மை நோக்கி கூப்பிடும் நாளில்
மறு உத்தரவு எனக்களிப்பீர்
நீரே நல்லவர் நீரே வல்லவர்
நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர்
2.சகலத்தையும் சிருஷ்டித்தவரே
நீர் சர்வ வல்லவரே
நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர்
நீரே மாறாதவர் நீரே பாத்திரர்
3.உமது தயவு எனக்கு வேண்டுமே
உமது கிருபை எனக்கு போதுமே
நீரே என் அரண் நீரே என் பெலன்
நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்
4.ஒத்தாசை வரும் பர்வதம் நீரே
அடைக்கலமானவர் நீரே
யெகோவாயீரே, யெகோவா ஷம்மா
யெகோவாரூவா, யெகோவா ரப்பா
5.உதவி வரும் கன்மலை நீரே
எனக்கு போதுமானவர் நீர்
மகிமை நிறைந்தவர்
மாட்சிமை உடையவர்
வல்லமை நிறைந்தவர்
உலகை ஆள்பவர்
Vananthirathilae Avantharaveliyilum song lyrics
- வாக்கு பண்ண தேசம் – Vaakku Panna Desam
- வேதனை உண்டாக்கும் வழிகள் – Vedhanai Undakkum Vazhikal Lyrics
- En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில்
- Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
- 1 Corinthians-8 – 1 கொரிந்தியர்-8
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."