Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

Faith Score+1
Faith Score+1

Ellorukkum Magizgchi Undakkum Tamil Christmas Song Lyrics – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்

எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்
நல்ல செய்தி தான்
அந்தகாரம் நீக்கி ஒளிதரும்
ஜீவஜோதி தான்

இயேசு பிறந்தாரே
மனுவாய் உதித்தாரே
மேன்மை துறந்தாரே
தாழ்மை தரித்தாரே
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே
நித்தியமானவரே

1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட

2.எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
இம்மானுவேலராய் கூட இருக்க

3.இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
பரலோக சொத்தாக நம்மை மாற்றவே

Ellorukkum Magizgchi Undakkum Lyrics, எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் பாடல் வரிகள்

Ellorukkum Magizgchi Undakkum song lyrics in English

ELLORUKKUM MAGIZHCHI UNDAAKKUM
NALLA SEITHI THAAN
ANTHAKAARAM NEEKKI OLI THARUM
JEEVA JOTHI THAAN

YESU PIRANTHAARAE
MANUVAAI UTHITHAARAE
MAENMAI THURANTHAARAE
THAAZHMAI THARITHAARAE
ATHISAYAMAANAVARAE
AALOSANAI KARTHTHARAE
VALLAMAI ULLAVARAE
NITHIYAMAANAVARAE

1.KATTUNDA JANANGALELLAAM VIDUTHALAIYAAGA
UDAIKKAPPATTA JANANGALIN KAAYAM KATTA

2.ELIYORKKU NARCHEITHI ARIVITHIDA
IMMAANUVELARAAI KOODA IRUKKA

3.IZHANTHU PONA ANAITHAIYUM THEADI MEETKAVE
PARALOGA SOTHTHAAGA NAMMAI MAATRAVAE

Key Takeaways

  • The article features the lyrics for the Tamil Christmas song ‘Ellorukkum Magizgchi Undakkum – எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்’.
  • It discusses themes of joy, hope, and the message of Jesus Christ through various verses of the song.
  • The song emphasizes liberation and provides news of great joy to all, highlighting the significance of Jesus’ birth.
  • It presents the lyrics in both Tamil and English for better understanding and accessibility.
  • Additionally, the article offers links to related songs and resources for Tamil Christian music.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo