Vinnai Vittu Mannil Vantha Tamil Christmas Song Lyrics – விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் எண்ணில் வாழ்ந்திட இன்று
வாஞ்சையாக உள்ளார் -2
மகனே தருவாயா
மனதை தருவாயா
மகளே தருவாயா – உன்
இதயத்தை தருவாயா
1. உனக்காய் விண்ணுலக
மேன்மையை துறந்தார்
நமக்காய் தன்னை தந்து
மரித்துயிர்த்தெழுந்தார் -2
2. நிந்தைகள் கண்ணீரெல்லாம்
துடைத்திட பிறந்தார்
நித்தியதில் சேர்த்திடவே
மனுவாக ஜெனித்தார்
3. நியாயப்பிரமாணம் அதையே
நிறைவேற்ற பிறந்தார்
நீதியின் சூரியனாய்
ஜொலித்திட பிறந்தார்
விண்ணை விட்டு மண்ணில் வந்த
தேவ மகன் இயேசு
உன்னில் எண்ணில் வாழ்ந்திடவே இன்று
வாஞ்சையாக உள்ளார்
Vinnai Vittu Mannil Vantha Song Lyrics,விண்ணை விட்டு மண்ணில் வந்த பாடல் வரிகள்
Vinnai Vittu Mannil Vantha Lyrics in English
vinnai vittu mannil vantha
theva magan yesu
unnil ennil vaazhndhida intru
vaanjaiyaaga ullaar -2
magane tharuvaayaa
manathai tharuvaayaa
magale tharuvaayaa – un
idhayathai tharuvaaya
1) unakkai vinnulaga
maenmaiyai thurandhaar
namakkaai thannai thandhu
mariththuyirthezhundhaar -2
2) ninthaigal kanneerellaam
thudaiththida piranthaar
niththiyathil saerthidavae
manuvaaga jeniththaar
3) niyaayapramaanam athaiyae
niraivetra piranthaar
neethiyin sooriyanaai
joliththida piranthaar
vinnai vittu mannil vantha
theva magan yesu
unnil ennil vaazhndhidave intru
vaanjaiyaaga ullaar
Tamil latest Christmas songs lyrics, tamil Christmas songs lyrics, tamil Christmas lyrics
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Vinnai Vittu Mannil Vantha’.
- The song celebrates the birth of Jesus and his significance in human life.
- It includes verses that highlight themes of sacrifice, rebirth, and divine justice.
- The lyrics appear in both Tamil and English translations for accessibility.
- Published by World Tamil Christians, the article connects to Tamil Christian music and devotion.
