வேதனை உண்டாக்கும் வழிகள் – Vedhanai Undakkum Vazhikal Tamil Christian song Lyrics, written tune and sung by Lloyd Devairakkam
வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடம் உண்டோ பாரும் தேவா (2)
சோதனை வழி நீக்கி என்னை
நித்திய வழி தன்னில் நடத்தும் (2)
1. சொல் சிந்தனை செயல் யாவையும்
என் தேவனே நீர் அறிவீர் (2)
சொல்லும் செயலும் ஒன்றாயிருக்க
கிருபை செய்யும் என் இயேசுவே (2)
2. நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலுமே
என் தேவனே நீர் அறிவீர் (2)
உள்ளத்திலே உண்மை இருக்க
கிருபை செய்யும் என் இயேசுவே(2)
வேதனை உண்டாக்கும் வழிகள் lyrics, Vedhanai Undakkum Vazhikal lyrics, Tamil songs
Vedhanai Undakkum Vazhikal song Lyrics in English
Vedhanai Undakkum Vazhikal
Ennidam Undo Paarum Devaa
Sothanai Vazhi Neekki Ennai
Nithiya Vazhi Thannil Nadathum
1.Sol Sinthanai Seyal Yaavaiyum
En Devanae Neer Ariveer
Sollum Seayalum Ontraayirukka
Kirubai Seiyum En Yesuvae
2.Nintraalum Nadanthaalum Amarnthaalum
En Devane Neer Ariveer
Ullathilae Unmai Irukka
Kirubai Seiyum En Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian song ‘வேதனை உண்டாக்கும் வழிகளும் – Vedhanai Undakkum Vazhikal’.
- The song expresses themes of reliance on God, seeking guidance, and experiencing divine grace.
- It includes both Tamil lyrics and an English transliteration for easier understanding.
- Additionally, the article provides links to related Christian songs and scripture references.



