இயேசு நாமத்தில் வல்லமையே – Yesu naamathil vallamaiyae

Faith Score0
Faith Score0

இயேசு நாமத்தில் வல்லமையே – Yesu naamathil vallamaiyae

இயேசு நாமத்தில் வல்லமையே
இயேசு இரத்தத்தில் விடுதலையே – 2

விசுவசித்தால் தேவ மகிமையே காண்போம்
விசுவாசி – 2

1. வஸ்திர ஓரம் தொட்ட உடன்
வியாதி நீங்கினதே
இயேசு உந்தன் வஸ்திரத்திலே
வல்லமை உண்டு அப்பா

2. நூற்றுக்கு அதிபதி நம்பினதால்
வேலைக்காரன் சொஸ்தமானான்
இயேசு உந்தன் வார்த்தையிலே
வல்லமை உண்டு அப்பா

3. தேவாலயத்தில் பிறவி முடவன்
உம் நாமத்திலே நடந்தோடினான்
இயேசு உந்தன் நாமத்திலே
வல்லமை உண்டு அப்பா

Yesu naamathil vallamaiyae song lyrics in english

Yesu naamathil vallamaiyae
Yesu rathathil vidudhalaiyae – 2

Visuvasithaal dheva magimayae kaanbom
visuvasi – 2

1. Vasthira oram thota udan
Vyadhi neenginadhae
Yesu undhan vasthirathilae
Vallamai undu appa

2. Nootruku adhibadhi nambinadhaal
Velaikaran swasthamanaan
Yesu undhan vaarthayilae
Vallamai undu appa

3. Dhevalayathil piravi mudavan
Um namathilae nadandhodinaan
Yesu undhan naamathilae
Vallamai undu appa

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo