உம் பிள்ளையாக – Um Pillaiyaga Lyrics
உம் பிள்ளையாக – Um Pillaiyaga Lyrics
உம் பிள்ளையாக
என்னையும் ஏற்றுக்கொண்டீரே
என் பெலன் நீரே
கோட்டை நீரே
உம்மை நான் நம்புவேன் -2
உம்மை நம்புவேன் -4
1.உம் வசனம் பாதைக்கு வெளிச்சம்
உம்மை நான் நம்புவேன்
பகலில் மேகஸ்தம்பம்
ராவில் அக்கினிஸ்தம்பம்
உம்மையே நம்புவேன்-2
உம்மை நம்புவேன் -4
2.என் தேவைகளை சந்திப்பவரே
உம்மை நான் நம்புவேன்
பாதுகாப்பவரே
தூக்கி சுமப்பவரே
உம்மையே நம்புவேன்-2
உம்மை நம்புவேன் -4
Um Pillaiyaga song Lyrics in English
Um Pillaiyaga
Ennaiyume Etrukondeere
En Belan Neere
Kottai Neere
Ummai Naan Nambuvaen (x2)
Ummai Nambuvaen (x4)
Um Vasanam Paathaikku Velicham
Ummai Naan Nambuvaen
Pagalil megasthambham
Raavil Akinistambham
Ummaiye Nambuvaen (x2)
Ummai Nambuvaen (x4)
En Thevaigalai Sandipavare
Ummai Naan Nambuvaen
Paathukaapavare
Thooki Sumapavare
Ummaiye Nambuvaen (x2)
Ummai Nambuvaen (x4)
Tamil Christian Song
- உம்மோடு சேர்ந்து – Ummodu Sernthu song lyrics
- Nambuvaen – John Benny Song Lyrics
- எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen
- நம்புவேன் என் இயேசு – Nambuvaen En Yesu
- Namadhu Nambikai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."