என் சமுகம் முன்பாக செல்லும் – En Samugam munbaga sellum
என் சமுகம் முன்பாக செல்லும் – En Samugam munbaga sellum
என் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் – 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் வருபவரே – 2
1. நீர்ப்பாய்சலான தோட்டம் போல
வற்றிடாத நீர் ஊற்றைப்போல
வறண்ட காலத்தில் திருப்தியாக்கி
எலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே
2. கன்மலையை நீர்தடாகமாக
கற்பாறையை நீரூற்றுகளாக
தண்ணீரை ருசியான ரசமாக
மாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே
3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக
வெள்ளத்திற்கும் புகலிடமாக
வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்
பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே
En Samugam munbaga sellum song lyrics in english
En Samugam munbaga sellum
Ilaipaaruthal Varum Entreer-2
Irunthavarae
Iruppavarae
Sekkiram varubavarae -2
1.Neerpaaichalana thottam pola
Vattridatha Neer oottraipola
varanda kaalaththil thirupthiyakki
Elumbukalai Balapaduthukireer -2- Irunthavarae
2.Kanmalaiyai neerthadagamaga
Karpaaraiyai Neeruttrukalaga
Thanneerai Rusiyana rasamaga
Maattriyae Jeevan thanthiduveer -2- Irunthavarae
3.Kaattrukku Neer Othungidamaga
Vellaththirkkum Pugalidamaga
Varanda nilaththil Neerkkaalkalaai
Penkanmalaiyin Nizhalumaneer -2- Irunthavarae
- ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae
- En Paraloga Rajavukku Munbaga song lyrics – என் பரலோக ராஜாவுக்கு முன்பாக
- Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை
- Enthan Samugam Munnae sellum song lyrics – எந்தன் சமூகம் முன்னே செல்லும்
- En Samugam Munne sellum – என் சமுகம் முன்னே செல்லும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."