என் சமுகம் முன்பாக செல்லும் – En Samugam Munbaga Sellum

Faith Score0
Faith Score0

என் சமுகம் முன்பாக செல்லும் – En Samugam Munbaga Sellum Tamil Christian Song Lyrics

என் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் – 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் வருபவரே – 2

1. நீர்ப்பாய்சலான தோட்டம் போல
வற்றிடாத நீர் ஊற்றைப்போல
வறண்ட காலத்தில் திருப்தியாக்கி
எலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே

2. கன்மலையை நீர்தடாகமாக
கற்பாறையை நீரூற்றுகளாக
தண்ணீரை ருசியான ரசமாக
மாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே

3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக
வெள்ளத்திற்கும் புகலிடமாக
வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்
பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் பாடல் வரிகள், En Samugam Munbaga Sellum Lyrics

En Samugam Munbaga Sellum song lyrics in English

En Samugam munbaga sellum
Ilaipaaruthal Varum Entreer-2
Irunthavarae
Iruppavarae
Sekkiram varubavarae -2

1.Neerpaaichalana thottam pola
Vattridatha Neer oottraipola
varanda kaalaththil thirupthiyakki
Elumbukalai Balapaduthukireer -2- Irunthavarae

2.Kanmalaiyai neerthadagamaga
Karpaaraiyai Neeruttrukalaga
Thanneerai Rusiyana rasamaga
Maattriyae Jeevan thanthiduveer -2- Irunthavarae

3.Kaattrukku Neer Othungidamaga
Vellaththirkkum Pugalidamaga
Varanda nilaththil Neerkkaalkalaai
Penkanmalaiyin Nizhalumaneer -2- Irunthavarae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் சமுகம் முன்பாக செல்லும் – En Samugam Munbaga Sellum’.
  • The lyrics reflect themes of spiritual nourishment and divine presence in difficult times.
  • The song expresses gratitude for guidance and support in life.
  • The article includes links to additional Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo