தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum

Faith Score0
Faith Score0

தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum Tamil Christian Song lyrics

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்
உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால்
எந்தன் உள்ளம் தாங்காதையா
தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்

தேவாலயத்தை மூடினீரே
உந்தன் வஸ்திர தொங்கலால்
எங்கள் சபையை மூடிடுமே
மேலான உந்தன் மகிமையால்

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2

தோட்டத்தின் நடுவில் உலாவினீரே
எங்கள் நடுவே உலாவிடுமே
ஆதி உறவை மீண்டும் உணர
நேசர் மகன் என்று அணைத்திடுமே

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்
உந்தன் பிரசன்னம் இல்லாவிட்டால்
எந்தன் உள்ளம் தாங்காதையா
தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும்

தேவனே நீர் போதும்
உம் மகிமையின் பிரசன்னம் போதும் – 2

தேவனே நீர் போதும் பாடல் வரிகள்,  Devenae Neer Pothum Song Lyrics, Tamil songs

Devenae Neer Pothum song lyrics in English

Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum
unthan Pirasannam Illavittaal
Enthan Ullam Thaangathaiya
Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum

Devalayaththai Moodineerae
Unthan Vasthira Thongalaal
Engal Sabaiyai Moodidumae
Mealana Unthan Magimaiyaal

Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum -2

Thottaththin Naduvil Ulavineerae
Engal Naduve Ulavidumae
Aathi Uravai Meendum Unara
Neasar Magan Entru Anaithidumae

Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum
unthan Pirasannam Illavittaal
Enthan Ullam Thaangathaiya
Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum

Devenae Neer Pothum
Um Magimaiyin Pirasannam Pothum -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘தேவனே நீர் போதும் – Devenae Neer Pothum’ lyrics.
  • It emphasizes God’s glory and the importance of His presence in life.
  • The lyrics express a longing for divine connection and understanding.
  • The article also provides an English transliteration of the song’s lyrics.
  • Additionally, it offers links to similar Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo