இம்மட்டும் என்னை காத்தவரே – Immatum Ennai Kathavarae Tamil Christian Promise worship song lyrics
இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை நடத்திடுவார் (2)
சோர்ந்திடும் நேரம்,
கிருபைகள் தந்து
அன்பினால் என்னை அணைப்பவரே(2)
என் தேவனால் என்றும்
கூடாதது ஒன்றும் இல்லை(2)
1.கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என் கண்ணீரிலே நாட்கள் முடியும்முன்பு
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
என்னை நினைத்து! பிரித்தெடுத்து
சேர்த்துக் கொண்டவரே
வாழ வைத்தவரே -என் தேவனால்
2.ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் ஆன்மாவை! காத்தீர் அழிவினின்று
என் கால்களைப் பெலப்படுத்தி
என் நடைகளை ஸ்திரப்படுத்தி
நிமிர செய்தவரே
உயர்த்தி வைத்தவரே-என் தேவனால்
இம்மட்டும் என்னை காத்தவரே
இனியும் என்னை நடத்திடுவார் (2)
சோர்ந்திடும் நேரம்,
கிருபைகள் தந்து
அன்பினால் என்னை அணைப்பவரே(2)
இம்மட்டும் என்னை காத்தவரே lyrics, Immatum Ennai Kathavarae lyrics, Tamil songs
Immatum Ennai Kathavarae song lyrics in English
Immatum Ennai Kathavarae
Iniyum Ennai Nadathiduvaar-2
Sornthidum Neram
Kirubaigal thanthu
Anbinaal Ennai Anaippavarae-2
En Devanaal Entrum
Koodathathu Ontrum Illai-2
1.Kanneerilae Naatkal mudiyum munbu (En)
Ennai Nianithu piritheduthu -2
Searthu Kondavarae
vaazha Vaithavarae – En Devanaal
2.Aanmaavai Kaatheer Alivinintru (En)
En kaalkalai belapaduthi
En Nadaikalai Sthirapaduthi
Nimira seithavarae
Uyarthi Vanthavarae – En Devanaal
Song credit: Franklin simon and Kingsley Kirubahkaran
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘இம்மட்டும் என்னை காத்தவரே – Immatum Ennai Kathavarae’.
- The song expresses themes of divine protection and guidance from God during challenging times.
- It includes both Tamil lyrics and their English translations for broader understanding.
- The song credits go to Franklin Simon and Kingsley Kirubahkaran.
- The article also links to related Tamil Christian songs for further exploration.


