தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – Deva Um Mugam Song lyrics
தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் – Deva Um Mugam Song lyrics
தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்
தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2)
பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)
பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)
1. அபிரகாமோடு வருகின்றேன்
பலி செலுத்துகின்றேன்
ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன்
எனக்கு நீர்தான் சொந்தம் (2)
நீர்தான் (4) – தேவா உம் முகம்
2. மோசேயுடன் நான் வருகின்றேன்
சீனாயின் சிகரத்திற்கு
முக முகமாய் உம்மை தரிசித்திட
ஆவலாய் எங்குகிறேன் (2)
நீர்தான் (4) – தேவா உம் முகம்
3. ரட்சகரோடு வருகின்றேன்
மறுரூப மலை உச்சிக்கு
பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட
ஏங்கி தவிக்கிறேன் (2)
நீர்தான் (4) – தேவா உம் முகம்
Deva Um Mugam Song lyrics in english
Deva Um Mugam Kaana Vaanjikkirean
Deva um saththam Keatka Yeangukirean (2)
Pesum deivamae
Kaanbiyum Um Maa Magimaiyai (2)
1.Abirahamodu Varukintrean
Pali seluthukintrean
Eesaakkai Um Paatham Vaikkintrean
Enakku neerthaan Sontham (2)
Neerthaan (4) – Deva Um mugam
2.Moseayudan Naan Varukintrean
Seenaayin Sigarathirkku
Muga Mugamaai Ummai tharisithida
Aavalaai Yeangukirean (2)
Neerthaan (4) – Deva Um mugam
3.Ratchakarodu Varukintrean
Marurooba Malai utchikku
Pithavae Um ANbu kural Naan keattida
Yeangi Thavikkirean (2)
Neerthaan (4) – Deva Um mugam
- Deivame Yesuve – Reegan Gomez Song Lyrics
- பேசும் தெய்வம் நீர்தான் – Pesum Deivam Neerthaan
- உமதுமுகம் நோக்கி – Pr.Reegan Gomez – Tamil Christian Song HD
- Ennodu pesum Paavi Naan – என்னோடு பேசும் Tamil christian song lyrics
- இயேசுவே நீர்தான் என் வாஞ்சை – Yesuvae Neer Thaan En Vaanjai Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."