தோத்திரம் கோடா கோடி துங்கவனே – Sthothiram Koda kodi Thungavanae Tamil Christian Song Lyrics
1. தோத்திரம் கோடா கோடி துங்கவனே உமக்கு
தோத்திரம் கோடி தோத்திரமே
2. நன்னயமாக நாங்கள் இன்றுமோர் நாளைக் கண்டோம்
உன்னதனே உன் கிருபை
3. எத்தனையோ கிருவை நித்தம் நித்தம் புதிதாய்
உததமமாய்க் கடாட்சித்தீர்
4. பாவத்திற்கேற்றபடி பலனை மேல் சுத்தாமல்
மேவித் தாய் தந்தை போல் காத்தீர்
5. இம்மானுவேலரசே இம்மட்டெம்மைக் காத்தவரே
இனிமேலும் காப்பவர் நீரே
6. பலவீனர் சுகவீனரைப் பட்சமாயக் காருமையா
பெலன் சுகம் ஜீவன் உம்மாலே
7. இன்றைக்குத் தேவையான யாவையும் தாருமையா
இந்நிமிஷமே அனுப்புமே
8. வாழ்க கிறிஸ்து சபை வாழ்க பரிசுத்தாவியும்
வாழ்க பிதா, குமாரனும்
தோத்திரம் கோடா கோடி துங்கவனே பாடல் வரிகள், Sthothiram Koda kodi Thungavanae Song Lyrics
Sthothiram Koda kodi Thungavanae Lyrics in English
1.Thothiram Koda Kodi Thungavan Umakku
Thothiram Kodi Thothiramae
2.Nannayamaga Naangal Intrumor Naalai Kandom
Unnathanae Un Kirubai
3.Eththanaiyo Kiruvai Niththam Niththam Puthithaai
Uththamamaai Kadatchiththeer
4.Paavathirkettrapadi Palanai Mel Suththamal
Mevi Thaai Thanthai Pol Kaatheer
5.Innmanuvelarase Immattemmai Kaathavarae
Inimelum Kappavar Neerae
6.Belaveenar Sugaveenarai patchamaya Kaarumaiya
Belan Sugam Jeevan Ummalae
7.Intraikku Devaiyana Yavaiyum Thaarumaiya
Innimishamae Anuppumae
8.Vaalka Kiristhu Sabai Vaalka Parisuthaviyum
Vaalka Pitha Kumaranum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும்
ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்;
வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை,
பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி,
கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர்,
கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
21.But there the glorious LORD will be unto us a place of broad rivers and streams;
wherein shall go no galley with oars, neither shall gallant ship pass thereby.
22 For the LORD is our judge,
the LORD is our lawgiver,
the LORD is our king; he will save us.
ஏசாயா:Isaiah:33✝️
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘தோத்திரம் கோடா கோடி துங்கவனே – Sthothiram Koda kodi Thungavanae’.
- The lyrics express themes of gratitude and divine blessings throughout eight verses.
- An English translation of the lyrics is included for accessibility.
- The article is published by World Tamil Christians, featuring other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes


