பம்பர பம்பாரே – Bambara Bambarae
பம்பர (4) பம்பர பம்பாரே
தட்டிக் கழிக்காதே நல்ல வாய்ப்புகள் வரும்போது
தாமதிக்காதே அது நழுவிப் போய்விடுமே }2
தினந்தோறும் வேதத்தை நீ தியானம் செய்திடு
தீய குணமெல்லாம் மாறிப் போகுமே }2
துணிந்து நில் நீ இயேசுவுக்காக (2) தூதர்கள் கொண்டு காத்திடுவார் (2)
தைரியமாக முன்னேறிப் சென்றிடு தெரிந்துகொள் நல்ல பங்கினை }2
தேடி வந்திடு இயேசுவின் பாதம் (2) தொல்லை கஷ்டங்கள் பறந்து போகுமே (2)
தோல்விகள் என்றும் உனக்கில்லையே (2)
Bambara Bambarae song lyrics in english
Bambara (4) Bambara Bambarae
Thatti kalikkathae nalla vaaippugal varumpothu
thamathikkathae athu naluvi poaividumae -2
Thinanthorum vedhaththai nee thiyaanam seithidu
theeya gunamellaam maari pogumae -2
thuninthu nil nee yesuvukkaga (2) thoothargal kondu kaathiduvaar(2)
thairiyamaga munneari sentridu therinthukol nalla panginai -2
theadi vanthidu yesuvin paatham(2) thollai kastangal paranthu pogumae(2)
tholvigal entrum unakkillaiyae (2)


