பாட்டி நல்ல பாட்டி – Paatti Nalla Paatti song lyrics
பாட்டி நல்ல பாட்டி
யோப்பா நகரத்துப் பாட்டி
தொற்காள் என்ற பாட்டி
தொண்டு செய்யும் பாட்டி
ஆடைகள் தைத்து அங்கிகள் செய்து
இல்லார்க்குக் கொடுத்த பாட்டி
இறந்த போதும் இந்த பாட்டி
உயிருடன் எழுந்தாள் பாட்டி
இரக்கமும் உன்னில் இருக்கணும் தம்பி
பகிர்ந்து கொடுக்கணும் தம்பி
இயேசு பிள்ளை நீதான் தம்பி
சாட்சியாய் வாழணும் தம்பி
Paatti Nalla Paatti song lyrics in English
Paatti Nalla Paatti
Yappaa Nagarathu Paatti
Thorkaal Entra Paatti
Thondu Seiyum Paatti
Aadaigal Thaithu Angigal Seithu
Illarkku Koduththa Paatti
Irantha Pothum Intha Paatti
Uyirudan Elunthaal Paatti
Erakkam Unnil Irukkanum Thambi
Pagirnthu Kodukkanum Thambi
Yesu Pillai Neethan Thambi
Saatchiyaai Vaalanum Thambi
Endeavour Songs VBS song lyrics

