மணவாளன் வரும் நேரம் – Manavaalan Varum Neram
மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும் – 2
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய்-2
1.தீவட்டி என் கையிலே – எண்ணெய்
தீராது என் வாழ்விலே -2
வழி மீது விழி வைத்து
நான் உமக்காக காத்திருப்பேன் – 2
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு போக புறப்படுவாய் 2
2.உலகிலே பல கோடி
கன்னிகை இருந்தாலும் – 2
நீர் விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து தினம் விழித்திருப்பேன் 02
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய் -2
3.வெளியான அலங்காரங்கள் – என்
தேவன் நீர் விரும்பாதது – 2
உள்ளத்தில் மறைந்திருக்கும்
வாழ்வே மெய் அலங்காரமே – 2
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய் -2
மணவாளன் வரும் நேரம் – இந்த
மணவாட்டி சபை ஏகும் – 2
விழித்திருப்பாய் நீ காத்திருப்பாய் எதிர்கொண்டு போக புறப்படுவாய்-2
Manavaalan Varum Neram song lyrics in english
Manavaalan Varum Neram – Intha
Manavaaddi Sabai Ekum – 2
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai – 2
1.Theevaddi En Kaigile – Ennai
Theeraathu En Vaalvile -2
Vali Medthu Vili Vaiththu – Naan
Umakkaaka Kaaththituppen – 2
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai – 2
2.Ulakile Pala Koodi
Kannikai Irunthaalum – 2
Neer Vitumpum Kannikayaai
Vaalnthu Thinam Viliththituppen – 2
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai – 2
3.Veliyaana Alankaaram – En
Theavan Neer Virumpaathathu -2
Ullaththil Marainthitukkum
Vaalve Mei Alankaarame – 2
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai – 2
Manavaalan Varum Neram – Intha
Manavaaddi Sabai Ekum – 2
Viliththiruppaai Nee Kaaththiruppaai
Ethir Kondu Poka Purappaduvaai – 2


