விண்ணாதி விண்ணின் மைந்தன் – Vinnathi Vinnin Maindhan
விண்ணாதி விண்ணின் மைந்தன் – Vinnathi Vinnin Maindhan
விண்ணாதி விண்ணின் மைந்தன்
மண்ணில் வந்து தோன்றினார்
மன்னாதி மன்னன் இவர்
மண்ணின் பாவம் போக்கிடவே
என்ன அதிசயம் என்ன ஆச்சரியம்
மன்னுயிர் மீட்க வந்தார்
மன்னாதி மன்னன் இவர்
மண்ணின் பாவம் போக்கிடவே
மன்னாதி மன்னன் இவர்
மண்ணின் பாவம் போக்க வந்தார்
நமக்கொரு பாலகன் வந்துதித்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தர்த்துவம் அவர் தோளின்மேலே
அவர் நாமம் அதிசயமே
தூதர்கள் போற்றி பாடிடவே
ஞானிகள் வந்து பணிந்திடவே
மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திடவே
என் இயேசு வந்துதித்தார்
Vinnathi Vinnin Maindhan song lyrics in English
Vinnathi Vinnin Maindhan
Mannil Vanthu Thontrinaar
Mannathi Mannan Evar
Mannin Paavam Pokkidavae
Enna Athisayam Enna aachariyam
Manuyir Meetka Vanthaar
Mannathai Mannavan Evar
Mannin paavam Pokkidave
Mannathi Mannan Evar
Mannin Paavam pokka Vanthar
Namakoru Paalagan vanthuthithaar
Namakoru Kumaaran Kodukkapattaar
Kartharthuvan Avar Tholinmalae
Avar Naamam Athisayamae
Thoothargal Pottri Paadidavae
Gnanigal Vanthu Paninthidavae
Maanthargal Yaavarum Magilnthidavae
En Yesu Vanthuthithaar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."