ஆறுதல் தருபவர் இயேசு – Aaruthal Tharubavar Yesu
ஆறுதல் தருபவர் இயேசு – Aaruthal Tharubavar Yesu
ஆறுதல் தருபவர் இயேசு
ஆசீர்வதிப்பவர் இயேசு
வல்லமையுள்ளவர் இயேசு
மாறாத தேவன் இயேசு
நேற்றும் இன்றும் நாளை என்றும்
நம் இயேசு மாறாதவர்
நாள் தோறும் நம்மையும்
போஷித்துக் காப்பாற்றுவார்
நிம்மதி தருபவர் இயேசு
நித்தியமானவர் இயேசு
நித்தமும் காப்பவர் இயேசு
நிலைவாழ்வைத் தந்திடுவார்
பரிசுத்தமானவர் இயேசு
பரிசுத்தமாக்குவார் இயேசு
பரிகாரியானவர் இயேசு
பரிவாக நடத்திடுவார்
மகிமையின் ராஜா இயேசு
மகத்துவமானவர் இயேசு
மன்னிப்பைத் தருபவர் இயேசு
மறுமையில் சேர்த்திடுவார்
Aaruthal Tharubavar Yesu song lyrics in english
Aaruthal Tharubavar Yesu
Aaseervathippavar Yesu
Vallamaiyullavar Yesu
Maaratha Devan Yesu
Neattrum Intrum Naalai Entrum
Nam Yesu Maarathavar
Naal Thoorum Nammaiyum
Poshithu Kaappattruvaar
Nimmathi Tharubavar Yesu
Niththiyamanavar Yesu
Niththamum Kappavar Yesu
Nilai Vaalvai thanthiduvaar
Parisuththamanavar Yesu
Parisuththamakkuvaar Yesu
Parikaariyanavar Yesu
Parivaga Nadathiduvaar
Magimaiyin Raaja Yesu
Magathuvamanavar Yesu
Mannippai Tharubavar yesu
Marumaiyil Searthiduvaar
- சிறந்ததை தருபவர் – Siranthathai tharubavar lyrics
- ஆறுதல் அடை மனமே – Aaruthal Adai Manamae Lyrics
- உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics
- வெற்றி தருபவர் விடுவிப்பவர் – Vetritharubavar viduvipavar lyrics
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


