ஆறுதல் தருபவர் இயேசு – Aaruthal Tharubavar Yesu Tamil Christian Song lyrics, Written and sung by Pr.Sunil Kumar
ஆறுதல் தருபவர் இயேசு
ஆசீர்வதிப்பவர் இயேசு
வல்லமையுள்ளவர் இயேசு
மாறாத தேவன் இயேசு
நேற்றும் இன்றும் நாளை என்றும்
நம் இயேசு மாறாதவர்
நாள் தோறும் நம்மையும்
போஷித்துக் காப்பாற்றுவார்
நிம்மதி தருபவர் இயேசு
நித்தியமானவர் இயேசு
நித்தமும் காப்பவர் இயேசு
நிலைவாழ்வைத் தந்திடுவார்
பரிசுத்தமானவர் இயேசு
பரிசுத்தமாக்குவார் இயேசு
பரிகாரியானவர் இயேசு
பரிவாக நடத்திடுவார்
மகிமையின் ராஜா இயேசு
மகத்துவமானவர் இயேசு
மன்னிப்பைத் தருபவர் இயேசு
மறுமையில் சேர்த்திடுவார்
ஆறுதல் தருபவர் இயேசு பாடல் வரிகள், Aaruthal Tharubavar Yesu Lyrics
Aaruthal Tharubavar Yesu song lyrics in English
Aaruthal Tharubavar Yesu
Aaseervathippavar Yesu
Vallamaiyullavar Yesu
Maaratha Devan Yesu
Neattrum Intrum Naalai Entrum
Nam Yesu Maarathavar
Naal Thoorum Nammaiyum
Poshithu Kaappattruvaar
Nimmathi Tharubavar Yesu
Niththiyamanavar Yesu
Niththamum Kappavar Yesu
Nilai Vaalvai thanthiduvaar
Parisuththamanavar Yesu
Parisuththamakkuvaar Yesu
Parikaariyanavar Yesu
Parivaga Nadathiduvaar
Magimaiyin Raaja Yesu
Magathuvamanavar Yesu
Mannippai Tharubavar yesu
Marumaiyil Searthiduvaar
Key Takeaways
- The article features the song ‘ஆறுதல் தருபவர் இயேசு – Aaruthal Tharubavar Yesu’ written and sung by Pr.Sunil Kumar.
- The lyrics highlight Jesus as a source of comfort, blessings, and guidance.
- It emphasizes Jesus’s unchanging nature and his role in providing peace and protection.
- Additionally, the article includes an English translation of the song lyrics.
- Links to similar songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


