உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Tamil Christian Jesus Redeems Song Lyrics sung by Johnshny
உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது -2
பாருமே என் இயேசுவே (2)
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர் -2
சோர்வுதான் என் வாழ்க்கையே (2)
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம்
3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர் -2
கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2)
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே
– உம் பாதம்
உம் பாதம் ஒன்றே ஆறுதல் lyrics, Um Paatham ondrae Aaruthal lyrics, Tamil songs, Jesus Redeems songs
Um Paatham ondrae Aaruthal song Lyrics in English
Um Paatham ondrae Aaruthal
Theadi vanthen Yesuvae
Theadi Vanthen Yesuvae – Um Patham ondrae
1). Paavam ennai Soolnthathu
Saabam ennai thodarnthathu
Paarumae En Yesuvae
Kirubaiyal Ennai Thaetridum
Nambi vanthen yesuvae – Um Patham ondrae
2). Ulagam ennai vaeruthathu
Utraar nanbar pagaithanar
Soorvu than en Vaalzkaiyae
Pelathinal Ennai thaetridum
Nambi Vanthen Yesuvae – Um Patham ondrae
3). Enthan paaram Sumanthavar
Enthan Yekkam Yaetravar
Kanneer than En Vaalzkaiyae
Karunaiyal ennai thaetridum
Nambi vanthen Yesuvae – Um Patham ondrae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal’.
- The lyrics express themes of seeking Jesus and finding redemption from sin and sorrow.
- Each stanza highlights struggles faced and the comfort found in faith and Jesus.
- English translations of the lyrics are also provided for broader understanding.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.


