Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

Sis.Hemajohn
Faith Score+2
Faith Score+2

Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்

அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரே
அமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே

  1. உம்மையறியேன் என்று மறுதலித்தேனே
    அன்பின் பார்வையால் வென்றுவிட்டீரே
  2. நினைவலைகளினால் நொறுக்கப்பட்டேனே
    பூட்டிய அறைக்குள்ளே தேடி வந்தீரே
  3. நாணலைப் போல நானிருந்தேனே
    பாறையை போலென்னை மாற்றிவிட்டீரே
  4. சபையை என் மேல் நீர் கட்டுகின்றீரே
    எனக்குள்ளே இருப்பவர் நீர்தானே

Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english

Alaikadal Meedhil Nadanthavar Neerae
Amilnthu Vidamal Pidithavar neerae

1.Ummaiyariyean entru maruthalitheanae
Anbin paarvaiyaal vetruvitteerae

2.Ninaivalaikalinaal norukkapatteanae
poottiya araikullae theadi vantheerae

3.Naanalai pola naniruntheanae
paaraiyai polennai maattrivitteerae

4.Sabaiyai En Mael neer kattukintreerae
Enakkullae iruppavar neerthanae

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo