Ammavai Ethirpaarthu song lyrics – அம்மாவை எதிர்பார்த்து
Ammavai Ethirpaarthu Tamil Christian song lyrics,Tune and sung by Shirley Rajan – அம்மாவை எதிர்பார்த்து.Album: Rising Vision – Vol II.
அம்மாவை எதிர்பார்த்து
அப்பாவை எதிர்பார்த்து
வாழ்ந்தது போதும்பா
இயேப்பாவை எதிர்பார்த்து
வாழக் கூடிய கிருபை தாங்கப்பா
கிருபை தாங்கப்பா எனக்கு
கிருபை தாங்கப்பா…
யோசேப்பு கூட இருந்தது போல
என் கூட இருந்திடுங்க
தாவீது கூட நடந்தது போல
என்னோட நடந்திடுங்க (2)
ஆகாரின் அழுகுரல் கேட்டதுப் போல
என் ஜெபத்தை கேட்டிடுங்க
லீதீயாளின் இதயத்தை திறந்ததுப் போல
கண்கள திறந்திடுங்க (2)
மோசே கூட பேசியதுப் போல என்கூட பேசிடுங்க
ஏனோக்கு கூட வாழ்ந்ததுப் போல என் கூட வாழ்ந்திடுங்க (2) -அம்மாவை
Ammavai Ethirpaarthu song lyrics, அம்மாவை எதிர்பார்த்து song lyrics. Tamil songs
Ammavai Ethirpaarthu song lyrics in English
Ammavai Ethirpaarthu
Appavai Ethirpaarthu
Vaalnthathu pothumpa
Yesappavai Ethir Paarthu
Vaala koodiya kirubai Thaangapa
Kiruba Thangappa Enakku
Kiruba Thangapa
Yoseappu Kooda Irunthathu Pola
En kooda Irunthidunga
Thaveethu Kooda Nadanthathu Pola
Ennodae Nadanthidunga -2
Aagaarin Alukural Keattathu Pola
En Jebaththai Keattidunga
Leethiyaalin Idhayaththai Thiranthathu Pola
Kangal Thiranthidunga -2
Mosae Kooda Pesiyathu Pola En Kooda Pesidunga
Yeanokku kooda Vaalnthathu Pola En Kooda Vaalnthidunga – Ammava
- நல்லவரே என் இயேசுவே – Nallavarae En Yesuvae
- புனித வியாழன் திருப்பலி பாடல்கள் – Punitha Viyalan Thirupali Padalgal
- உம்மோடு இன்றும் என்றும் – Ummodu Indrum Endrum
- உயிரோடிருக்கும் மட்டும் – Uyirodirukkum mattum
- நீங்க மட்டும் என் கூட இருந்தா – Neenga mattum En Kooda Iruntha
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
