உயிரோடிருக்கும் மட்டும் – Uyirodirukkum mattum Tamil Cristian son Lyrics,Tune & Sung by Shirley Rajan.Album: Rising vision Vol II.
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன் – (2)
காற்றையும் காணல
மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன்
தண்ணீரால் நிரப்புங்க – (2)
கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2)
சூழ்நிலையைப் பார்க்கிறேன்
சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன்
எனக்கு உதவி செய்யுங்க – (2)
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க – (2)
நிற்க பலனில்லை
என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க
என்னை நடத்தி செல்லுங்க – (2)
அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே – (2)
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன் – (2)
உயிரோடிருக்கும் மட்டும் song lyrics, Uyirodirukkum mattum song lyrics. Tamil songs.
Uyirodirukkum mattum song lyrics in English
Uyirodirukkum mattum
Kartharai Paaduvean
Ullalavum En Devanai
Keerthanam pannuvean -2
Kaattraiyum kaanala
Malaiyaiyum Kaanala
Vaaikkaalai Vettitean
Thanneeraal Nirappunga -2
Kaiyalavu Megam Iruntha Pothumae
Enga Vaalkkai Ellaam Sezhippaai Maarumae -2
Soozhnilaiyai Paarkkirean
Sortnhu Pogirean
Ungala Namburean
Enakku Uthavi Seiyunga -2
Vaakkuthathathil Unmai Ullavarae
Um Vaarthaiyinalae pilaikka Seiyunga -2
Nirka Balanillai
Enna Seivathu Puriyala
Unga Karathaal Pidiyunga
Ennai Nadathi Sellunga -2
Adaikkalapattanam Enakku Neerthanae
Neethinmaan Atharkkul Sugamaai Iruppanae -2 – Uyirodirukkum
