அநாதி தேவன் உன் அடைக்கலமே – Anadhi Devan Un Adaikkalamae

Srinisha
Faith Score+3
Faith Score+3

அநாதி தேவன் உன் அடைக்கலமே – Anadhi Devan Un Adaikkalamae Tamil Christian Popular Worship Old Song lyrics

அநாதி தேவன் உன் அடைக்கலமே

பல்லவி
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

அனுபல்லவி
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

சரணங்கள்

  1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
    தூய தேவ அன்பே
    இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
    இனிதாய் வருந்தி அழைத்தார் -இந்த
  2. கானகப் பாதை காரிருளில்
    தூய தேவ ஒளியே
    அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
    அரும் நீரூற்றாய் மாற்றினாரே -இந்த
  3. கிருபை கூர்ந்து மன துருகும்
    தூய தேவ அன்பே
    உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
    உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் -இந்த
  4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
    தூய தேவ தயவால்
    கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
    கிடைக்கும் இளைப்பாறுதலே – இந்த
  5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
    தூய தேவ அருளால்
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் – இந்த
  6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
    தூய தேவ பெலத்தால்
    சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
    சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் – இந்த

அநாதி தேவன் உன் அடைக்கலமே பாடல் வரிகள், Anadhi Devan Un Adaikkalamae Lyrics

Anadhi Devan Un Adaikkalamae song lyrics in English

Anadhi Devan Un Adaikkalamae
avar Niththiya Puyangal Un Aadharamae -2

Indha Devan Endrendrumulla
Sadha Kaalamum namadhu Devan
Marana Pariyandham Nammai Nadathiduvaar

1.Kaarunyathaalae Ezhuthukkondaar
Thooya Deva Anbae
Ivvanandhirathil Nayangkaatti Unnai
Inidhai Varundhi Azhaithaar

2.Kaanagapaadhai Kaarirulil
Thooya Deva Ozhiyae
Azhugai Niraindha Pallaththakkugalai
Arum Neerootraai Maatrinaarae

3.Kirubai Koorundhu Manadhurugum
Thooya Devan Anbae
Un Samadhanathin Udanpadikkaidhanai
Unmayaai Karthar Kaathukkolvaar

4.Eppuvi yaathirai kadanthiduvaai
Thooya deva thayavaal – Kadum
Kaanakaththil Karthar maarbinilae
Kidaikkum Ilaipparuthalae

5.Varanda Vaazhkkai Sezhithidudhae
Thooya Deva Arulaal
Nithiya Magilchi Thalaimel Irukkum
Sanjalam Thavippum Odippom

  1. Aanandham paadiyae thitumbiyae vaa
    Thuuya deva balathaal
    Zion parvatham ennai serthiduvaar
    santhatham mazhichi adaivaen

Ananthi devan un adaikkalam lyrics, Ananthi devan un adaikalam lyrics,

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.
ஆதியாகமம் | Genesis: 2: 24

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘அநாதி தேவன் என் அடைக்கலமே – Anadhi Devan Un Adaikkalamae’.
  • The lyrics include verses and a chorus that highlight God’s everlasting support and love.
  • It emphasizes themes of divine guidance, mercy, and joy throughout life.
  • The article provides both Tamil and English versions of the lyrics for better understanding.
  • It also includes links to related Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo