ஆனந்த கானங்கள் அன்புடன் – Anatha Kanakal Anbudan Tamil Christian song lyrics
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவர் இல்லம் செல்வோம் (2)
என்றும் அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர
அருள் வேண்டி பலியிடுவோம் (2)
1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)
கானமும் காற்றும் வேறில்லையே – 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே வேறில்லையே
2. விடியலின் பனித்துளி மிதிபடவே – உம்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)
மனதினைக் காக்கும் மாண்புடனே (2)
மனங்களைப் பலியிட வருகின்றோம் வருகின்றோம்
ஆனந்த கானங்கள் அன்புடன் lyrics, Anatha Kanakal Anbudan lyrics, Tamil songs
Anatha Kanakal Anbudan song lyrics in English
Anatha Kanakal Anbudan Isaithae
Aandavae Illam Selvom-2
Entrum Avaniyil Maanthar Anbinil Milira
Arul Veandi Paliyiduvom -2
1.Urundodum Vaalvil Karainthidum Naalai
Olipettru Thigala Varam Keakirom -2
Kaanamum Kaattrum Vearilliyae -2
Neeyintri En Vaalvilae Vearilliyae Vearilliyae
2.Vidiyalain Panithulu Mithipadavae -Um
Vidiyalain Kanavai Yaam Kandidanum-2
Manthinai Kaakkum Maanbudanae-2
Manangalai Paliyida Varukintrom Varukintrom
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆனந்த கானங்கள் அன்புடன் – Anatha Kanakal Anbudan’.
- It highlights the song’s emotional themes, focusing on divine love and aspiration.
- The lyrics include verses about life’s challenges and the hope for divine intervention.
- There are links to other Tamil Christian songs available on the site.
