Appa Appa Yesu Appa Tamil Christian Keerthanaigal song lyrics – அப்பா அப்பா இயேசு அப்பா
அப்பா அப்பா இயேசு அப்பா
எப்போதுமே உமக்கு ஸ்தோத்திரமப்பா
- தப்பா தப்பா நான் நடந்தேனப்பா
தப்பாமல் என்னைத் தேடி வந்தீரப்பா - செத்தே செத்தே நான் வாழ்ந்தேனப்பா
சாகாத நித்திய ஜீவன் தந்தீரப்பா - நித்தம் நித்தம் எந்தன் கரம்பிடித்து
நித்திய வழிதனில் நடத்தினீரப்பா-என்னை - அப்பா அப்பா எங்க அப்பா
புத்திர சுவிகாரம் தந்தீரப்பா-எனக்கு - எந்தன் மேல் வைத்த அன்பினாலே
எத்தனையோ அற்புதங்கள் செய்தீரப்பா
Appa Appa Yesu Appa lyrics, அப்பா அப்பா இயேசு அப்பா பாடல் வரிகள்
Appa Appa Yesu Appa song lyrics in english
Appa Appa Yesu Appa
Eppothumae Umakku Sthosthiramappa
1.Thappa Thappa Naan Nadanthenappa
Thappamal Ennai theadi vantheerappa
2.Seththae seththae Naan Vaalntheanappa
Saakatha niththiya Jeevan thantheerappa
3.Niththam Niththam Enthan karampidithu
Niththiya Vazhithanil Nadathineerappa – Ennai
4.Appa Appa Enga Appa
Puthtira suvikaaram thantheerappa – Enakku
5.Enthan Mael Vaitha anbinalae
Eththanaiyo arputhangal seitheerappa
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Appa Appa Yesu Appa’.
- It includes lyrics in both Tamil and English for accessibility.
- The song conveys themes of praise and divine support from Jesus.


