அதிசயங்கள் செய்கிறவர் – Athisayangal Seibavar Lyrics

Faith Score+1
Faith Score+1

அதிசயங்கள் செய்கிறவர் – Athisayangal Seibavar Tamil Christian Song Lyrics

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Athisayangal Seibavar Lyrics in English

அதிசயங்கள் செய்கிறவர் பாடல் வரிகள், Athisayangal Seibavar Song Lyrics

Estimated reading time: 1 minute

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo