ஒளி துள்ளி உலகில் வந்ததே – Oli Thuli Ulagil Vanthathe

Faith Score0
Faith Score0

ஒளி துள்ளி உலகில் வந்ததே – Oli Thuli Ulagil Vanthathe Tamil Christmas Song Lyrics by Dr.Suresh Fredrick and  Sung By. Pokkishiya Sandra.

Oli Thuli Ulagil Vanthathe Christmas Song Lyrics in Tamil

ஒளி துள்ளி துள்ளி துள்ளி உலகில் வந்ததே
புது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததே
வான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததே
மனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே

1. இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததே
அருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி

2. தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதே
பாலன் இயேசு ஒளி முகம் மகிழ் கொண்டாடுதே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி

2. மீட்பர் கூட்டம் களை கட்டும் நேரம் வந்ததே
ஒளி வெள்ளம் மகிழ் உள்ளம் தர வந்தாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி

ஒளி துள்ளி உலகில் வந்ததே song lyrics, Oli Thuli Ulagil Vanthathe song lyrics, Tamil christmas songs

Oli Thuli Ulagil Vanthathe Christmas Song Lyrics in English

Oli Thuli Thuli Thuli Ulakil Vanthathae
Puthu Vali Solli Solli Kodukka Vanthathae
Vaana Thoothar Thuthi Thuthi Engum Nirainthathae
Manam Ellaam Alli Alli Selluthae

1. Irul Neengum Jeeva Oli Ingae Vanthathae
Arul Engum Thanga Yesu Paalan Aanaarae-2
Vali Kaattum Oli Vellam
Olirattum Ulakengum-2
La..La.. La..Laa La..La.. La..Laa..-Oli Thuli

2. Thoothar Paadum Paadal Oli Engum Kaetkuthae
Paalan Yesu Oli Mukam Makil Konndaaduthae-2
Vali Kaattum Oli Vellam
Olirattum Ulakengum-2
La..La.. La..Laa La..La.. La..Laa..-Oli Thuli

2. Meetpar Koottam Kalai Kattum Naeram Vanthathae
Oli Vellam Makil Ullam Thara Vanthaarae-2
Vali Kaattum Oli Vellam
Olirattum Ulakengum-2
La..La.. La..Laa La..La.. La..Laa..-Oli Thuli

Oli Thuli Ulagil Vanthathe Christmas Song Lyrics

Key Takeaways

  • The article features the Tamil Christmas song lyrics for ‘ஒளி துள்ளி உலகில் வந்ததே – Oli Thuli Ulagil Vanthathe’.
  • It includes the song’s meaning and English translation for better understanding.
  • The lyrics describe themes of light and joy coming into the world, celebrating the birth of Jesus.
  • Listeners can find links to other Tamil Christmas songs within the article.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo