இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar Tamil Christmas Song Lyrics.

Raakaalam Bethlehem Christmas Song Lyrics

 

Raakaalam Bethlehem Christian Song Lyrics in Tamil

1. இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம்மந்தைக்காத்தனர்
கர்த்தாவின்தூதன்இறங்க
விண்ஜோதிகண்டனர்

2. அவர்கள்அச்சம்கொள்ளவும்
விண்தூதன் “திகில்ஏன்
எல்லாருக்கும்சந்தோஷமாம்
நற்செய்திகூறுவேன்”

3. “தாவீதின்வம்சம்ஊரிலும்
மெய்கிறிஸ்துநாதனார்
பூலோகத்தாருக்குஇரட்சகர்
இன்றைக்குப்பிறந்தார்”

4. “இதுங்கள்அடையாளமாம்
முன்னணைமீதுநீர்;
கந்தைபொதிந்தகோலமாய்
அப்பாலனைக்காண்பீர்”

5. என்றுரைத்தான்; அட்சணமே
விண்ணோராம்கூட்டத்தார்
அத்தூதனோடுதோன்றியே
கர்த்தாவைப்போற்றினார்

6. மாஉன்னதத்தில்தேவனே
நீர்மேன்மைஅடைவீர்
பூமியில்சமாதானமும்
எல்லோர்க்கும்ஈகுவீர்

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் lyrics, Raakaalam Bethlehem lyrics, Christmas Song Lyrics

Raakaalam Bethlehem Christian Song Lyrics in English

1. Raakaalam Bethlehem Meitpergal
Tham Manthai Kaathanar;
Karthavin Thuthan Iranga
Vin Jothi Kandanar.

2. Avargal Atcham Kollavum
Vin Thuthan “Thihil Yean?
Ellarukkum Santhosamam
Nar Seithei Kooruven”

3. “Thaveethin Vamsam Oorilum
Mei Kristhu Naathanaar;
Poologatharukku Ratchakar
Intraikku Piranthar”

4. “Ithungal Adaiyalamam
Munnanai Meethu Neer;
Kanthai Pothintha Kolamai
Apbaalanai Kaanbeer”

5. Endruraithan Atchanamaei
Vinnoraam Koottathar
Aththoodhanodu Thondriyae
Karthaavai Potrinaar

6. Maa Unnadhathil Devanae
Neer Maenmai Adaiveer;
Boomiyil Samadhanamum
Ellorkkum Eeguveer.

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas song lyrics for ‘இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem’.
  • It includes the full lyrics in both Tamil and English translations.
  • The song highlights the joy of Christmas and the birth of Jesus Christ.
  • Links to related Christmas song lyrics are also provided at the end.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo