வயல்வெளி மேய்ப்பர்கள் மந்தை – Vayalveli Meipargal Manthai Tamil Christmas song lyrics, Written,Tune & Vocals by Dr.T.Iwin Joel.Rhythmic Voices
வயல்வெளி மேய்ப்பர்கள் மந்தை காத்திட
வானில் தூதர்கள் செய்தி கூறிட
கான மேய்ப்பர்கள் கானம் பாடிட- அந்த
பெத்தலை சத்திர முன்னனையண்டையிலே
Chorus
விண்ணினிலே தேவனுக்கே
மகிமை என்றென்றுமே
மண்ணிலே சமாதானமே
மனுடரில் பிரியமே
1)தீர்க்கன் சொன்ன வேத வார்த்தை மாம்சமானது
கன்னிமரி மகவாக இந்த புவியில் வந்தது நட்சத்திரம் ஒன்று சென்று
வழிகாட்டினதே மிக நன்று
கந்தை துணியினில் விந்தை செய்தி வந்ததுவே
மேய்ப்பர் கூட்டமும் மகிழ
தூதர் கூட்டமும் புகழ
பெத்தலகேமிலே மாட்டுத் தொழுவினில் தவழ்ந்தாரே
2)ஏரோதின் மாளிகையும் வெகு நடுநடுங்கிட
ஈசாயின் வேரொன்று அங்கு துளிர்த்து நின்றிட
நமக்கொரு பாலகனாக
நமக்கொரு குமாரனாக
நம்மை இரட்சிக்க உலகை மீட்டிட உதித்தாரே
நித்திய பிதாவாக
ஆலோசனை கர்த்தருமாக என்றென்றும் நம் உள்ளத்தை அலங்கரித்திடுவாரே
வயல்வெளி மேய்ப்பர்கள் மந்தை song lyrics, Vayalveli Meipargal Manthai song lyrics. Tamil christmas songs
Vayalveli Meipargal Manthai song lyrics in English
Vayalveli Meipargal Manthai Kathida
Vanin Thoothargal Seithi Koorida
Ghana Meipargal Ghanam Padida
Antha Bethalai Sathira Munanaiandailae – Vayal Veli Meippargal
Chorus:
Vininilae Devanukae Magimai Ententumae
Maninilae Samadhanamae Manudarmel Piriyamae
1) Theerkan Sona Vetha Varthai Mamsamanathu
Kannimari Magavaga Intha Puviyil Vanthathu
Natsathram Ontru Sentu
Vali Katinathae Miga Nantru
Kanthai Thuniyinil Vinthai Seithi Vanthathuvae
Meipar Kootamum Magila
Thoothar Kootamum Pugala
Bethlagemilae Maatu Tholuvinil Thavalntharae
2)Erothin Maligaium Vegu Nadunadunkida
Eeesayin Verontru Angu Thulirthu Nintida
Namakoru Balaganaga
Namakoru Kumaranaga
Nammai Meetida Ulagai Ratchika Uthitharae
Nithiya Pithavaga Aalosanai Kartharumaga
Ententum Nam Ulathai Alangarithiduvarae



