ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Rakalam Bethlehem Meipargal Old tamil traditional christmas song Lyrics
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
ராக்காலம் பெத்லேம் song lyrics, Rakalam Bethlehem Lyrics, Meipargal song lyrics, Tamil christmas songs
Rakalam Bethlehem Meipargal song Lyrics in English
1.Rakalam Bethlehem meipargal
Tham manthai kathanar
Karthavin Thuthan iranga
Vin Jothi kandanar
2.Avargal Atcham kollavum
Vin thuthan thigil Yean?
Ellarukum santhoshamam
Narseithi kooruven
3.Dhavithin vamsam Oorilum
Mei kristhu nathanar
Boologatharku Ratchagar
Indraiku piranthar
4.Ithungal Adaiyaalamaam
Munnanai Meethu Neer
Kanthai Pothintha Kolamaai
Appaalanai Kannpeer
5.Entrurai thaan Aksanamae
Vinnoraam Koottathaar
At thuthanodu thontriyae
Karthaavai Pottrinaar
6.Maa Unnaththil Aandava
Neer Meanmai Adaiveer
Boomiyil Samathaanamum
Nallorkku Eeguveer .
Key Takeaways
- The article presents the lyrics of the traditional Tamil Christmas song ‘Rakalam Bethlehem Meipargal’.
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song celebrates the birth of Jesus and highlights the joy of the angels.
- Links to related songs and resources are also provided for further exploration.
- The keyphrase ‘Rakalam Bethlehem Meipargal Lyrics – ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்’ emphasizes the significance of this song.
Estimated reading time: 2 minutes
- Na Nemmadhi Neelone Lyrics – నా నెమ్మది నీలోనే
- Mahima Neeke Prabhu Lyrics – మహిమ నీకే ప్రభూ
- Prathyeka Kaluva Madhura Prema Lyrics – ప్రత్యేక కలువ మధుర ప్రేమ
- Oseh Pele Lyrics – ஒஸே பெலே
- Fateh Yeshu de naam ‘ch Lyrics – ਫਤਿਹ ਯਿਸੂ ਦੇ ਨਾਂਵ ‘ਚ
இராக்காலம் பெத்லேம் – Rakkalam Bethlehem Meipargal
1. இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்
1.Rakkalam Bethlehem Meipargal
Tham manthai kaathanar
Karthavin Thuthan iranga
Vin Jothi kandanar
2.Avargal Atcham kollavum
Vin thuthan thigil Yean?
Ellarukum santhoshamam
Narseithi kooruven
3.Dhavithin vamsam Oorilum
Mei kiristhu nathanaar
Boologatharku Ratchagar
Indraiku piranthar
4.Ethungal Adaiyaalamaam
Munnanai Meethu Neer
Kanthai Pothintha Kolamaai
Appaalanai Kannpeer
5.Entruraithaan Aksanamae
Vinnoraam Koottathaar
At thuthanodu thontriyae
Karthaavai Pottrinaar
6.Maa Unnaththil Aandava
Neer Meanmai Adaiveer
Boomiyil Samathaanamum
Nallorkku Eeguveer


