Chikku Bukku Lyrics – சிக்கு புக்கு

Faith Score0
Faith Score0

Chikku Bukku Lyrics is a IBCM Summer Camp Songs 2026, Written tune by  Pr. Joshua Victor Trichy சிக்கு புக்கு. Tamil Christian VBS song

கூ….கூ…… சிக்கு புக்கு … சிக்கு புக்கு …

பயணம் பயணம் பயணம் போகலாமா
இயேசப்பா கூட தினமும் போகலாமா – (2)
இயேசப்பா வண்டியின் Master
அந்தப் பயணமோ ரொம்ப ரொம்ப சூப்பர். ( 2 ). கூ….கூக்கூ…

1. இயேசப்பா கூட பயணம் ரொம்ப Safety
ஜாலியா போவோம் எல்லாரும் டாட்டா காட்டி – (2)
தினம் தினம் புது புது அற்புதங்கள்
ஆச்சரியமூட்டும் அதிசயங்கள் -(2)
நடந்திடும் இந்த பயணத்தில் அதுதான் Beauty… கூ….கூக்கூ….

2.பயணத்தில் உன்னை பரிசுத்தமாக மாற்றி
இயேசுவுக்கு உன்னை சீசன் ஆக மாற்றி – (2)
பயணத்தில் பாதை காட்டிடுவார் பாதைக்கு வெளிச்சமாகிடுவார் – (2)
பாவியை மீட்டு பரலோகில் சேர்க்கும் பயணம்… கூ….கூக்கூ.

Chikku Bukku Song Lyrics, சிக்கு புக்கு பாடல் வரிகள்

Chikku Bukku Lyrics in English

Koo Koo Chikku Bukku Chikku Bukku

Payanam Payanam Payanam Pogalama
Yesappa Kooda Thinamum Pogalama-2
Yesappa Vandiyin Master
Antha Payanamo Romba Romba super -2- Koo

1.Yesappa Kooda Payanam Romba safety
Jollya povom Ellarum TATA kaatti-2
Thinam Thinam puthu Puthu Arputhangal
Aachariyamoottum Athisayangal -2
Nadanthidum Intha Payanathil Athuthaan Beauty – Koo

2.Payanathil Unnai Parisuthamaga Maattri
Yesuvukku Unnai sheeshan Aaga Mattri-2
Payanthail Paathai kaattiduvaar
Paathaikku Velichamakkiduvaar-2
Paaviyai Meetu Paralogil searkkum Payamam – Koo

Key Takeaways

  • Chikku Bukku Lyrics is a Tamil Christian VBS song for IBCM Summer Camp 2026.
  • The song emphasizes a joyful journey with Jesus and the wonders encountered along the way.
  • Key themes include safety in the journey and transformation through faith.
  • The lyrics include both Tamil and English versions for broader understanding.
  • Links to related Tamil Christian songs are also provided in the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo