தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu Lyrics

Faith Score+1
Faith Score+1

தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu Tamil Christian Gnanapaadalgal song lyrics

1.தேசத்தார்கள் யாரும் வந்து
சுவிசேஷ வார்த்தையே
கேட்டு உந்தன் ஜோதி கண்டு
சேவிப்பார்கள் என்றீரே
ஆ கர்த்தாவே
வாக்கை நிறைவேற்றுமே

2.வையகம் எல்லாம் மிகுந்த
புத்தியீனமுள்ளது
அதால் மாந்தர்க்குள் புகுந்த
கேடு மா பலத்தது
ஆ கர்த்தாவே
மாந்தரை இரட்சியும்

3.உம்முடைய வார்த்தை சொல்ல
போகும் போதகர்களை
நீர் பலப்படுத்தி, நல்ல
பத்தி தந்து, நேசத்தை
ஆவியாலே
ஊழியர்க்கு ஈந்திடும்

4.வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்
உண்மையை உணரவும்
அங்கங்குள்ள பொய் மதங்கள்
யாவும் நீங்கிப் போகவும்
தூய வல்ல
ஆவியைக் கடாட்சியும்

தேசத்தார்கள் யாரும் வந்து பாடல் வரிகள்,  Desathaarkal Yaarum Vanthu Lyrics

Desathaarkal Yaarum Vanthu song lyrics in English 

1.Desathaarkal Yaarum Vanthu
SuviShesha Vaarththaiyae
Keattu Unthan Jothi Kandu
Seavippaarkal Entreerae
Aa Karththavae
Vaakkai Niraiveattrumae

2.Vaiyagam Ellaam Miguntha
Puththiyeenamullathu
Athalaal Maantharkkul Puguntha
Keadu Maa Palaththu
Aa Karththavae
Maantharai Ratchiyum

3.Ummudaya Vaarththai Solla
Pogum potharkalai
Neer Palapduththi Nalla
Paththi Thanthu Neasaththai
Aaviyaalae
Oozhiyarkku Eenthidum

4.Vaarththai Keatkum Oor Janangal
Unmaiyai Unaravum
Angangulla Poi Mathangal
Yaavum Neengi Pogavum
Thooya Valla
Aaviyai Kadachiyum

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu.’
  • It includes four verses that convey messages of faith and divine guidance.
  • The song emphasizes themes like truth, redemption, and the power of God’s word.
  • English translations of the lyrics accompany the original Tamil text for better understanding.
  • Overall, the song is about the hope and strength found in Christian teachings.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo