தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் – Deva Thirusuthan Yesu Uthithaar Tamil christian Song lyrics
பல்லவி
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
சரணங்கள்
1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ
2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ
3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ
4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ
5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ
6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் lyrics, Deva Thirusuthan Yesu Uthithaar lyrics, Tamil songs
Deva Thirusuthan Yesu Uthithaar song lyrics in english
Deva Thirusuthan Yesu Uthithaar
Saaba Sarpanth Thalai Saaga Mithithaar
1.Peai Thiralodae Vaaithiral Paada
Bethlaheam Ennum Perumpathi Naada- Deva
2.Thooyar Kondada Aayarkal Theda
Theeyan Yearothu Manam Miga vaada – Deva
3.Thinmaikal Maara Nanmaikal Yeara
Thonmarai Vakkiyamae Niraivera – Deva
4.Paavam Raththamparam Por Sivappayinum
Paalilum Venmaiyakku vatharkaai – Deva
5.Ratchanya kodikal Engengum parakka
Ratchakar Raatchiya mengum sirakka – Deva
6. Vaanavar pugala Eenarkal Egala
Magila thadiyavar Aagam Miga Magzhila – Deva
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘Deva Thirusuthan Yesu Uthithaar’.
- It includes multiple verses celebrating the theme of Jesus’s birth.
- The lyrics discuss various spiritual and theological concepts related to Jesus.
- Links to additional related Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes

