Devakumaran pirandhar Tamil Christmas song lyrics – தேவகுமாரன் பிறந்தார்
தேவகுமாரன் பிறந்தார்
தேவலோகம் போற்றிட
மனுஷ குமரன் பிறந்தார்
மனுகுலம் வாழ்த்திட
ராஜா குமரன் பிறந்தார்
ராஜாக்கள் வணங்கிட
மீட்பர் இயேசு பிறந்தார்
உலகம் கொண்டாடிடா
Happy christmas…merry Christmas
Happy new year
Wish you happy christmas..merry christmas
Happy new year
பெத்தேலெகெமிலே பிறந்தார்
யூதருக்கு ராஜாவாய் பிறந்தார்
இருளில் இருக்கிற ஜனங்கள்
வெளிச்சதை காணவே பிறந்தார்
விண்ணுலகம் விட்டு வந்தார்
மண்ணுலகம் அணைத்து கொண்டார்
உலக ரட்சகராய் வந்தார்
தமது ஜீவனை தந்தார்
Devakumaran Pirandhar song lyrics, தேவகுமாரன் பிறந்தார் பாடல் வரிகள்
Devakumaran Pirandhar Song Lyrics in English
Devakumaran pirandhar
Devalogam potrida
Manusha kumaran pirandhar
Manukulam vaazhthida
Raaja kumaran pirandhar
Raajakkal vanangida
Meetpar yesu pirandhar
Ulagam kondaadida
Happy christmas…merry Christmas
Happy new year
Wish you happy christmas..merry christmas
Happy new year
Bethelegemile pirandhar
Yootharukku raajavaay pirandhar
Irulil irukindra janangal
Velichathai kaanave pirandhar
Vinnulagam vittu vandhar
Mannulagam anaithu kondaar
Ulaga ratchagaray vandhar
Thamadhu jeevanai thandhar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Devakumaran Pirandhar’.
- The song celebrates the birth of Jesus Christ and conveys messages of joy for Christmas and New Year.
- It includes transliterations of the lyrics in both Tamil and English languages.
- Multiple links to related Tamil Christian songs are provided at the end for further exploration.
Estimated reading time: 2 minutes
