எல்லாம் நீயே எதிலும் நீயே – Ellaam Neeyae Ethilum Neeyae

Faith Score+1
Faith Score+1

எல்லாம் நீயே எதிலும் நீயே – Ellaam Neeyae Ethilum Neeyae Tamil catholic song lyrics

எல்லாம் நீயே எதிலும் நீயே
இறைவன் இயேசுவே
என் உயிரும் நீயே உறவும் நீயே
உணர்வும் நீ இயேசுவே

நான் காணும் யாவும் எனதாகினாலும்
பொருளேதும் இல்லையே
உன்னோடு கலந்து உலகெல்லாம் கரைந்தால்
உயர்வாகும் என் நிலையே
உயிரோடு கலந்திடவா – என்
உணர்வோடு இணைந்திடவா
உனக்குள் நான் இருக்க எனக்குள் நீ இருக்க
மனதில் குறைகள் இல்லையே
இறைவா இறைவா இறைவா

புவி மீது நாமும் எது கண்ட போதும்
புன்னகை நிலைப்பதில்லை
புல் உலர்ந்து போகும் பூ உதிர்ந்து போகும்
உன் உறவு பொய்ப்பதில்லை
எம்முள்ளம் உனக்காக
என்றேதான் படைத்தாயே
உன்னை அடந்தாலன்றி உறவில் கலந்தாலன்றி
உண்மை மகிழ்ச்சி இல்லையே
இறைவா இறைவா இறைவா

எல்லாம் நீயே எதிலும் நீயே lyrics,  Ellaam Neeyae Ethilum Neeyae lyrics, tamil songs

Ellaam Neeyae Ethilum Neeyae song lyrics in english

Ellaam Neeyae Ethilum Neeyae
Iraivan Yesuvae
En Uyirum Neeyae Uravum Neeyae
Unarvum Nee yesuvae

Naan Kaanum yaavum enathaginalum
Poruleathum Ilaliyae
Unnodu kalanthu ulagellaam karainthaal
Uyarvaagum En Nilaiyae
Uyirodu Kalanthidavaa En
Unaarvodu Inainthidava
Unakkul Naan Irukka Enakkul nee Irukka
manathil kuraigal illaiyae
Iraiva Iraiva Iraiva

Puvi Meethu Naamum Ethu kanda pothum
Punnagai Nilaippathillai
Pul ularnthu Pogum Poo uthirnthu pogum
Un uravu poippathillai
Emmullam Unakkaga
Entraethaan Padaithayae
Unnai Adainthalantri Uravil Kalanthalintri
Unmai Magilchi Illaiyae
Iraiva Iraiva Iraiva

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Catholic song ‘எல்லாம் நீயே எதிலும் நீயே – Ellaam Neeyae Ethilum Neeyae’.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song expresses deep devotion to God and emphasizes unity with Him in life and spirit.
  • Additionally, the article provides links to other Tamil Christian song lyrics.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo