எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics
எல்லாமே முடிந்தது என்று – Ellaamae mudindhadhendru Lyrics
எல்லாமே முடிந்ததென்று
என்னைப் பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் (2)
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்குரியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்றிருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2)
குயவனே உந்தன் கரம்
மீண்டும் என்னை வனைந்தது
விழுந்து போன இடங்களிலெல்லாம்
என் தலையை உயர்த்தியதே (2)
நீர் மட்டும் பெருகனும் -3
நீர் மட்டும் இயேசுவே (2)
Ellaamae mudindhadhendru song Lyrics in English
Ellaamae mudindhadhendru
Ennai paarthu igazhndhanar
Iniyendrum ezhumbuvadhillai
Endru solli nagaithanar (2)
Aanaalum neenga ennai
Kandavidham periyadhu
En uyarvin perumaiyellaam
Um oruvarukuriyadhae (2)
Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)
Udaikkappatta paathiramaanaen
Ubayoaga matrirundhaen
Ondrukkum udhavuvadhillai
Endru solli odhukkappattaen (2)
Kuyavanae ennai vanaindhadhu
Vizhundhu poana idangalillellaam
En thalaiyai uyarthiyadhae (2)
Neer mattum peruganum -3
Neer mattum yaesuvae (2)
- எல்லாமே எனக்கு எல்லாமே – Ellaamae Enakku Ellaamae
- Vivarikka Mudiyaadha Tamil Christian Song Ellaamae 3 lyrics
- உம்மால் ஆகாத காரியம் – Ummal Agadha Kaariyam Christian Song Lyrics
- முடிந்தது எல்லாம் முடிந்தது – Mudinthathu Ellam Mudinthathu
- மனிதனை மீட்க மனிதனாய் வந்தீர் – Manithanai Meetka Manithanaai Vantheer
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."