என் ஜீவன் நீர் தானே – En Jeevan Neerthanae song lyrics
என் ஜீவன் நீர் தானே – En Jeevan Neerthanae song lyrics
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
En Jeevan Neerthanae song lyrics in English
En jeevan neer thane
En thuthiyum neer thane (2)
Enakkai maritheerae
umakkai Vazhvenae
Ummai nesikkiraen (4)
1. En pavangal pararamal
um mugathai maraitherae
En meeruthal ennamal
kirubai alitheerae
Mannium entenae
maranthen enteerae
2. Naan kalangina nerangalil
En thunaiyai nintreerae
Ulakam Kaivittalum
Neere ennai anaitheerae
Jebathai ketterae
Kanneer thudaitheere
- என் ஜீவன் நீா்தானே – En Jeevan Neerthanae song lyrics
- Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே
- Engal Pithavae Yesu Ratchakarae Christian Song Lyrics – எங்கள் பிதாவே இயேசு
- Nanban Neerthanae – Gifson John Song Lyrics
- நான் இயேசுவை நேசிக்கிறேன் – Naan yesuvai neasikkirean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."