என் ஜீவன் நீர் தானே – En Jeevan Neerthanae Tamil Christian song lyrics, written tune and sung by Pastor. Reenukumar
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
என் ஜீவன் நீர் தானே பாடல் வரிகள், En Jeevan Neerthanae lyrics
En Jeevan Neerthanae song lyrics in English
En jeevan neer thane
En thuthiyum neer thane (2)
Enakkai maritheerae
umakkai Vazhvenae
Ummai nesikkiraen (4)
1. En pavangal pararamal
um mugathai maraitherae
En meeruthal ennamal
kirubai alitheerae
Mannium entenae
maranthen enteerae
2. Naan kalangina nerangalil
En thunaiyai nintreerae
Ulakam Kaivittalum
Neere ennai anaitheerae
Jebathai ketterae
Kanneer thudaitheere
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் ஜீவன் நீர் தானே – En Jeevan Neerthanae’.
- The song expresses themes of love, grace, and companionship with God.
- It highlights moments of spiritual support during difficult times.
- The article includes links to additional Christian song lyrics for reference.
Estimated reading time: 2 minutes



