En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

Faith Score+2
Faith Score+2

En Meetpar Uyirodikiraar Tamil Christian Easter Song Lyrics – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார்-2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar Song Lyrics, என் மீட்பர் உயிரோடிக்கிறார் பாடல் வரிகள்

En Meetpar Uyirodikiraar song lyrics in English

En Meetpar Uyirodikiraar
Avar Entrentrum Arasaluvaar -2
Maranmae Un Koor Engae
Paathalamae Un Jeyam Engae
Maritha Yesu Uyirthelunthaar
Jeevikkiraar Yesu Jeevikkiraar -2
Uyirthelunthaar Yesu Alleluya
Jeyithelunthaar Yesu Alleluya -2- En meetpar

Muthalaum Neerae Mudivum Neerae
Moontraam Naal uyirodu Elunthavarae-2
Manithanai veelththiya maranththai
Thorkaditheerae Siluvaiyil-2
Uyirthelunthaar Yesu Alleluya
Jeyithelunthaar Yesu Alleluya -2- En meetpar

Sonnapadiyae Uyirthelunthaar
Sonnathaiyellaam Niraivettrinaar-2
Maranaththin Malae Athikaari
Yesuvae ( Raja Neer) Engal parikaari -2
Uyirthelunthaar Yesu Alleluya
Jeyithelunthaar Yesu Alleluya -2- En meetpar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian Easter song ‘En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்.’
  • It includes the original Tamil lyrics as well as an English transliteration.
  • The song celebrates the resurrection of Jesus and emphasizes His authority over death.
  • Referenced links provide access to related Tamil Christian songs and lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo