என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் – En Nesarukku Puthu Paadal Jebathotta Jeyageethangal Vol 27 Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
1.கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே
2.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்
3.புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்
4.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
5.நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்
6.நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் பாடல் வரிகள், En Nesarukku Puthu Paadal Song Lyrics
En Nesarukku Puthu Paadal Lyrics in English
En (Ebi) Nesarukku Puthu Paadal Paaduven
Paasathodu Thinam Thinam Paaduven
1.Karthar En Meipparaai Irukkintreer
Kurai Ontrum Enakku Illaiyae
Aananthamae Ennaalumae
Appa Um Samugaththilae
2.Pullulla Idangalil meikintreer
Amarntha Thanneerandai Serkkintreer
3.Puthu Uyir Thinamum Tharukintreer
Aanmaavai Thettri Magilkintreer
4.Irul Soozh Pallathakkil Nadanthalum
Pollapukku Naan Bayapaden
5.Nanmaiyum Kirubaiyum Thodarumae
Uyirodu Vaalum Naanellaam
6.Nilaithiruppen Um Illaththil
Niththiya Niththiya Kaalamaai
Father.S.J.பெர்க்மான்ஸ்
R- Slow Rock T-115 F 6/8
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்’ written and sung by Father S.J. Berchmans.
- It expresses themes of devotion and trust in God as the shepherd.
- The lyrics describe God’s guidance, provision of joy, and absence of fear in dark times.
- Published by World Tamil Christians, the song reflects Tamil Christian culture.
Estimated reading time: 2 minutes

