
என் உள்ளம் அறிந்தவரே – En Ullam Arinthavare Lyrics
என் உள்ளம் அறிந்தவரே – En Ullam Arinthavare Tamil Christian Song Lyrics
என் உள்ளம் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
உமக்கே ஆராதனை -(2)
1.மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னோடு
இருக்கும் என்றாரே – என் உள்ளம் அறிந்தவரே
2.தோல்விகள் துரத்தினாலும்
மனபாரங்கள் அழுத்தினாலும்
தோழனாய் என்னோடு
தொடர்ந்து வருவாரே – என் உள்ளம் அறிந்தவரே
3.சூழ்நிலை மாறினாலும்
பாதைகள் அடைபட்டாலும்
திறந்தவாசலை
என் முன் வைப்பாரே -என் உள்ளம் அறிந்தவரே
என் உள்ளம் அறிந்தவரே பாடல் வரிகள், En Ullam Arinthavare Lyrics, Tamil songs
En Ullam Arinthavare song Lyrics in English
En Ullam Arinthavare
En Unarvugal Purinthavarae
En Nenjam Niranthavarae
Umakkae Aarathanai
1.Malaigal Vilaginaalum
Parvatham Peayarnthalum
En Kirubai Uunnodu
Irukkum Entraarae
2.Tholvigal Thurathinaalum
Manapaarangal Aluththinaalum
Thozhanaai Ennodu
Thodarnthu Varuvaarae
3.Soolnilai Maarinaalum
Paathaigal Adaipattalum
Thirantha Vaasalai
En Mun Vaipparae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் உள்ளம் அறிந்தவரே – En Ullam Arinthavare Lyrics’.
- It emphasizes the relationship with God through various emotional expressions in the lyrics.
- The song highlights themes of divine presence and support in difficult times.
- It provides links to additional Tamil Christian songs for further exploration.
