Appa Unga Uliyathai song lyrics – அப்பா உங்க ஊழியத்தை

Faith Score+1
Faith Score+1

Appa Unga Uliyathai Tamil Christian song lyrics, written tune and sung by S.Jeremiah – அப்பா உங்க ஊழியத்தை

அப்பா உங்க ஊழியத்தை நான் செய்திட
அதற்கான வழியை நீங்க காட்டுங்க (2)

என் கிரியைகளும் அல்ல
என் பணத்தினாலும் அல்ல
என் சுயத்தினாலும் அல்ல
என் பெலத்தினாலும் அல்ல

உம்முடைய ஆவியினால் எங்களை நடத்துங்க (2)
அப்பா உங்க ஊழியத்தை நான் செய்திட

1.அதற்கான வழியை நீங்க காட்டுங்க (2)
அதற்க்கான ஞானத்தை அப்பா நீங்க தரணும்
கோடி கோடியாய் நான் ஆலயத்தை காட்டினாலும்
அதிலே வாசம் செய்வார் யாரும் இல்லையப்பா
பெயர் புகழ் சொத்து எல்லாம் சேர்த்து வைத்தாலும்
ஆனால் எனக்கு லாபம் என்னப்பா (2)
அப்பா உங்க ஊழியத்தை உண்மையாய் நான் செய்யணும்
உம்முடைய ஜனங்களை உம் வழியில் நடத்தணும் (2) – அப்பா உங்க

2.எலியா காகத்தை கொண்டு போஷித்த அப்பா நீங்க
எங்களையும் இந்நாளில் போஷிக்க மாட்டிரோ
செங்கடலை பிளந்து அன்று ஜனங்களை நடத்துனீங்க
எங்களையும் இந்நாளில் நடத்த மாட்டிரோ (2)
தாவீது ஆடின பவீதி ஊற வீட்டிலே
உம் ஜனமும் ஆடுத்தப்ப பரிசுத்த Full Fit La
நீங்க சொன்ன வார்த்தையெல்லாம் நிறைவேறி போகுதே
வியாபார காலமாக ஊழியமும் மறுத்தே (2) – அப்பா உங்க

Appa Unga Uliyathai lyrics, அப்பா உங்க ஊழியத்தை பாடல் வரிகள், Appa Unga Oozhiyathai

Appa Unga Uliyathai Song lyrics in English

Appa Unga Uliyathai Naan seithida
Atharkana valiyai neenga kaattunga (2) – Appa Unga Oozhiyaththai

En kiriyainalum alla
En panathinalum alla
En suyathinalum alla
En belathinalum alla

Ummudaya aaviyenal engalai nadathunga (2)
Appa Unga Uliyathai Naan seithida

Atharkana valiyai neenga kaattunga (2)
Atharkkana Nanathai Appa Neenga Tharanum
Kodi kodiyai Naan Aalayaththai kattinalum athiley vasam seivar yarum ilaiyappa
Peiyar pugal sothu ellam serthu vaithalum athinal enaku Labam ennappa (2)
Appa Unga oliyathai unmaiyai Nan seiyanum
Ummudaya jenagalai um valizil nadathanum (2)

Appa Unga Uliyathai Naan seithida
Atharkana valiyai neenga kaattunga (2)

Eliya kagathai kondu boshitha appa neenga
Engalayum ennalizil boshikka Mattiro
Sengadalai pilanthu andru jenagalai nadathuninga
Engalyum ennalil nadatha Mattiro (2)
Thavithu aadina ppaveethi oora veetiley
Um jenamum aaduthappa parisutha full fit la
neenga sonna varthaiyellam niraiveyri poguthey
Viyapaara Kalamaga oliyamum maruthey

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Appa Unga Uliyathai’ by S. Jeremiah.
  • It emphasizes the themes of guidance and reliance on God’s spirit in life and ministry.
  • The lyrics encourage seeking divine direction and understanding over worldly achievements.
  • The English translation of the lyrics is also included in the article for broader accessibility.
  • Additionally, the article links to other Tamil Christian song lyrics and relevant scripture references.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo