எனக்காக நீ தந்த என் வாழ்வை – Enakkaga Nee Thantha vaalvai
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
எனக்காக நீ தந்த என் வாழ்வை நான் தந்தேன்
கனிவோடு உனக்காகவே
பலியாக அதை ஏற்று உனதாக நீ மாற்று பரிவோடு
உன் பாதமே -2
1. உந்தன் அன்பில் முழுமை காண உன்னிடம் வருகின்றேன்
தியாக வாழ்வு நானும் வாழ என்னைத் தருகின்றேன் -2
உந்தன் அன்பில் நிலைத்து நிற்க நானும் விரும்புகின்றேன்
அன்புப் பணியில் தினமும் என்னை நானும் இணைக்கிறேன் -2
2. உந்தன் உறவில் நிறைவைக் காண உன்னிடம் கற்கின்றேன்
நல்லதை என்றும் நானும் செய்ய என்னை பணிக்கின்றேன் -2
உன்னைப் போல நானும் இன்று முழுதாய் மாறுகின்றேன்
பார்க்கும் முகத்தில் உன்னைக் காண நானும் விழைகின்றேன் -2
Enakkaga Nee Thantha vaalvai song lyrics in english
Enakkaga Nee Thantha vaalvai naan thanthean
kanivodu unakkagavae
paliyaga athai yeattru unathaaga nee maattru parivodu
un paathamae -2
1.Unthan anbil mulumai kaana unnidam varukintrean
thiyaga vaalvu naanum vaala ennai tharukintrean -2
unthan anbil nilaithu nirka naanum virumbikintrean
Anbu paniyil thinamum ennai naanum inaikirean -2
2.Unthan Uravil niraivai kaana unnidam karkintrean
nallathai entrum naanum seiya ennai panikintrean -2
Unnai Pola Naanum Intru Muluthaai Maarukintrean
Paarkkum Mugaththil unnai kaana naanum vilaikintrean -2


