எங்கே சுமந்து நீர் சென்றீர் – Engae Sumanthu Neer Senteer Lyrics

Faith Score0
Faith Score0

எங்கே சுமந்து நீர் சென்றீர் – Engae Sumanthu Neer Senteer Tamil christian song Lyrics

1.எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?

2. கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.

3. நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்
நினைத்துக் கொள்வேனே.

4. என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
நான் சிந்தை செய்யவும்,
நல்லாவியை நீர் நேசமாய்க்
கடாட்சித்தருளும்.

எங்கே சுமந்து நீர் சென்றீர் song lyrics, Engae Sumanthu Neer Senteer song lyrics, Tamil songs

Engae Sumanthu Neer Senteer song Lyrics in English

1.Engae Sumanthu Neer Senteer
Siluvaiyai Thaanae
Yean Paadupattu Mariththeer
Maasattra Meetparae

2.Kalvaari Meattil Enakkaai
Avasthaipatteerae
Naan Athai Enni Bakthiyaai
Vaalnthida Seiyumae

3.Neer Patta Paadum Thukkamum
Vaakkukeattathae
Evvanbai Naan Ekkaalamum
Ninaithu Kolvean

4.En Nenjil Ummai Ookamaai
Naan Sinthai Seiyavum
Nallaviyai Neer Neasamaai
Kadatchitharulum

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘எங்கே சுமந்து நீர் சென்றீர் – Engae Sumanthu Neer Senteer’.
  • It includes both the Tamil lyrics and their English translation.
  • Each verse reflects themes of devotion, sorrow, and remembrance.
  • The song emphasizes the significance of Christ’s sacrifice and love.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo