என்ன சொல்லி பாடுவேன் – Enna Solli Paaduvean Lyrics

Faith Score+5
Faith Score+5

என்ன சொல்லி பாடுவேன் – Enna Solli Paaduvean Lyrics and Adhu Than Kirubai அது தான் கிருபை is a Tamil Christian Song. This Song is Written and Sung by Pas.John Jebaraj.

என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய (2)

அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே

1.தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்(2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் (2)

அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே(2)

2.திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் (2)
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் (2)

அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே

ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே

ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
நமக்கது இலவசமானதே
தேவ கிருபையே

அவர்தான் கிருபை அவரே கிருபை
என் இயேசு எந்தன் கிருபையானாரே(2)

என்ன சொல்லி பாடுவேன் பாடல் வரிகள், Enna Solli Paaduvean Song Lyrics, Adhu Than Kirubai song lyrics

Enna Solli Paaduvean Lyrics in English

Enna Solli Paaduvean
Unga Kirubaiyai
Vivarikka Mudiyaatha Kirubaiya

Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaithathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae

1.Thallapattorai Thannidam Searkkum
Nambi Vanthorai Manasaara Uyarththum

Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaiththathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae

2.Thigaiththu Nintrorai Kaipidichi Nadaththum
Tharnthu Ponorai Thoal Meethu Sumakkum

Athuthaan Kirubai Athuthaan Kirubai
Naan Ninaithathilum Uyarththi Vaiththathae
Athuthaan Kirubai Athuthaan Kirubai
En Jeeviyaththin Paadalaanathae

Jeevanai Kaattilum Periyathae
Paramanin Eevinil Siranthathae
Enakkathu Elavasamaanathae
Deva Kirubaiyae
Jeevanai Kaattilum Periyathae
Paramanin Eevinil Siranthathae
Namakkathu Elavasamaanathae
Deva Kirubaiyae

Avar Thaan kirubai Avarae Kirubai
En Yeasu Enthan Kirubaiyaanaarae

Pas. John Jebaraj Songs list.

இந்த பாடலைக் பல நாள் கேட்கிறேன் கேட்டு முடிகிறது அப்படியே அழுவேன் இயேசு தான் கிருபை அப்படின்னு சொல்றப்போ எனக்குள்ள ஒரு பரவசம் நீங்க நல்லா இருக்கணும் பிரதர்️ஆண்டவர் உங்களை நல்ல உயர்த்தனும் ஊழியத்தில் நல்லா வைக்கணும்.

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘என்ன சொல்லி பாடுவேன் – Enna Solli Paaduvean’ written and sung by Pas. John Jebaraj.
  • It highlights themes of grace and upliftment found in the song’s lyrics.
  • The lyrics emphasize God’s grace and the transformative power it holds in one’s life.
  • Additionally, the article provides links to other related Tamil Christian songs.
  • Readers can engage with the song through linked resources and its message of divine grace.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo