எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare

Faith Score0
Faith Score0

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare Sollimudiyatha Anbu Tamil christian song lyrics

எண்ணிமுடியாத நன்மைகள் செய்தவரே
சொல்லிமுடியாத அன்புவைத்தவரே
ஆராதனை ஆராதனை உமக்கு தானப்பா
ஆராதனை ஆராதனை உமக்கே இயேசப்பா

வேதனையில் நான் தவித்து கலங்கின வேளையிலே
தாயைப்போல அரவணைத்து கண்ணீரை துடைத்தவரே
தேவைகளை நான் நினைத்து ஏங்கி நின்ற வேளையிலே தந்தைப்போல அள்ளிக்கொடுத்து தோள் மீது சுமப்பவரே
எல்லையில்லா பாசம் வைத்தீர் எந்தன் தேவனே
கோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே

கடனாளியாக நானும் வெட்கப்பட்ட இடங்களிலே அளவில்லா ஆசிர்வதித்து உயர்த்திவைத்தவரே
வியாதியில நான் துடித்து மடிந்திடும் வேலையில
தீவிரமா தேடிவந்து அற்புதம் செய்தவரே
விடுதலை தந்தவரே எந்தன் தேவனே
கோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே

எல்லோரும் ஒதுக்கி எண்ணை தூக்கி எரிகையில
என்னோட பிள்ளை என்று கை தூக்கி எடுத்தவரே
உதவாத எண்ணைக்கொண்டு உம்மைப்போற்றி பாடவைத்தீர்
மந்தநாவு என்னைக்கொண்டு மந்தையை மேய்க்கவைத்தீர்
ஆச்சரியமானவரே எந்தன் தேவனே
கோடி கோடி நன்றி நன்றி எந்தன் இயேசுவே

எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே பாடல் வரிகள், Enni mudiyadha Nanmaigal Seidhavare Lyrics

Yenni Mudiatha Nanmaigal song lyrics in English

Enni mudiyadha…Nanmaigal Seidhavare
Solli mudiyadha…Anbu Veithavare
Aaradhanai…..Aaradhanai…Umakku Thanappa
Aaradhanai….Aaradhanai….Umakke Yesappa

1.Vedhanayil naan thavithu.. kadharidum velaiyile
Thaayai pola aravanaithu.. kannerai thudaithavare
Thevaigalai naan ninaithu.. yengi nindra velaiyile
Thandhai pola Alli koduthu.. thol meedhu sumappavare
Ellaiyillaa paasam veitheer.. endhan dhevane
Kodi..Kodi..nandri..nandrii… Endhan yesuve

2.Kadanaliyaga nanum.. vetkapatta idangalile
Alavillaa aaseervadhithu.. uyarthi Veithavare
Vyadhiyila naa thudithu.. madindhidum velaiyile
Theeviramai thedi vandhu.. arpudham seidhavare
Vidudhalai thandhavare.. endhan dhevane
Kodi..Kodi .nandri.. nandrii..endhan yesuve

3.Ellorum odhikki ennai.. thooki erigayile
Ennoda pillai endru .. Kai thooki eduthavare
Udhavadha ennai kondu.. ummai potri paada veitheer
Mandha naavu ennai kondu… Mandhayayai meika veitheer
Aacharyamaanavare.. endhan dhevane
Kodi..Kodi..nandri..nandrii..endhan yesuve

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘எண்ணி முடியாத நன்மைகள் செய்தவரே – Enni mudiyadha Nanmaigal Seidhavare’.
  • It includes the song lyrics in both Tamil and English.
  • The song expresses gratitude and devotion to God, emphasizing themes of love and divine support.
  • It highlights various situations where God provides comfort and blessings.
  • Additionally, the article provides links to related Tamil songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo