என்றும் என்னோடிருக்கிறார் – Entrum Ennodirukkiraar

Faith Score0
Faith Score0

என்றும் என்னோடிருக்கிறார் – Entrum Ennodirukkiraar Tamil Christian song lyrics, Written, tune and sung by Pastor Arul Justin Jayakumar

என்னை வெற்றி சிறக்கப் பண்ணும் தேவன்
அவர் என்றும் என்னோடிருக்கிறார்
இனி வாழ்வது நானல்ல
என்னில் கிறிஸ்தேசு வாழ்கிறார்

நன்றி சொல்லுவேன் உயிருள்ளளவும்
நன்மை செய்த தேவனை உயர்த்திடுவேன்
வாழ்ந்திடுவேன் அவர் நாமத்திற்காய்
படைத்திடுவேன் அவர் பாதங்களில் (என்னைப்)

1.சிறகொடிந்த பறவையைப் போல்
மனமுடைந்து நொறுங்கிக் கிடந்தேன்
தம் திருரத்தம் எனக்குள் செலுத்தி
சிறகடித்துப் பறக்கச் செய்தார்

2.துயரமும் தோல்வியும் தொடர்கதையோ
மனங்கசந்து அழுத நேரம்
மனதுருகி கரங்கள் நீட்டி
என்னைத் தொட்ட அன்பை பாடுவேன்
ஜெயம் தந்த அன்பைப் பாடுவேன்

3.சஞ்சலம் தவிப்பும் நிறைந்த வாழ்க்கை
அவமானம் நிந்தைகள் பாரமாகி
கண்ணீர்க் கடலில் மூழ்கும் போது
தூக்கி மீட்ட அன்பைப் பாடுவேன்

என்றும் என்னோடிருக்கிறார் song lyrics, Entrum Ennodirukkiraar song lyrics, Tamil songs

Entrum Ennodirukkiraar song lyrics in English

Ennai vetri sirakka pannum Devan
Avar endrum ennodirukkiraar
Ini vaazhvathu naanalla
Ennil kristhesu vaazhgirar

Nandri solluvaen
Uyirullalavum nanmai seitha Devanai uyarththiduvaen
Vaazhnthiduvaen Avar naamaththirkkaai
Padaiththiduvaen Avar paathangalil (Ennai)

1.Siragodintha paravaiyaipol
Manamudainthu norungi kidanthaen
Tham thiruraththam enakkul seluththi
Siragadithu parakka seithaar

2.Thuyaramum tholviyum thodarkathaiyo
Manangkasanthu azhutha neram
Manadhurugi karangal neetti
Ennai thotta anbai paaduvaen

.Sanjalam thavippum niraintha vazhkkai
Avamaanam nindhaigal baaramaagi
Kanneer kadalil moozhgum pothu
Thookki meetta anbai paaduvaen

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo