எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Tamil Christian Song lyrics, Written tune and sung by Beulah Joel
எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது
எழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது
எதிர்ப்புகள் பல இருப்பினுமும்
உம் கிருபை என்னை சூழ்ந்திடும்
உன் எதிரியின் முன் பந்தியை
ஆயத்த படுத்துவர்
நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்
நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர்
1.எதிர்காற்று அடித்தாலும்
எழுந்து நீ ஓடணும்
தடைகள் உடைந்து போகும்
மலைகள் பெயர்ந்திடும்
2.ஆட்களோ மிகவும் குறைவு
அறுவடை ஓ மிகவும் பெரியது
சேனையாய் இன்று எழுந்திடு
சர்ப்பதை மிதித்திடு
ஒ ….
எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது lyrics, Ezhundhu Pragasi un oli vanthathu lyrics, Elunthu pirakasi Un Oli Vanthathu lyrics
Ezhundhu Pragasi un oli vanthathu song lyrics in english
Ezhundhu Pragasi un oli vanthathu
Ezhundhu Pragasi un neram vanthathu
Verse 1
Ethirpugal pala irupinum
Um kirubai ennai suzhnthidum
Un ethiriyin mun panthiyai
Aayatha paduthuvar
Nam Devan vallavar thadaigalai udaipavar
Nam Devan Periyavar arpudam seibavar
Ethirkaatru adiththalum
Ezhunthu nee odanum
Thadaigal udainthu pogum
Malaigal peyarnthidum
Aatkalo migavum kuraivu
Aruvadai O migavum periyathu
Senaiyaai indru ezhunthidu
Sarpathai midhithidu
Oh oh oh oh
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu’ emphasizes divine light and presence.
- It features themes of overcoming obstacles and the strength of God’s grace.
- The lyrics illustrate resilience in the face of challenges, urging listeners to rise and move forward.
- It includes English translations of the verses for broader understanding.
- The song contributes to Tamil Christian music, celebrating faith and hope.
