இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar

Faith Score+9
Faith Score+9

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar Tamil Christian Easter song lyrics

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்

2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்

3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்

4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்

5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

இந்நாளில் ஏசு நாதர் lyrics, Innaalil Yesu Naathar lyrics, Easter songs in Tamil

Innalil Yesu Naadhar Uyirthaar Song Lyrics in English

1.Innalil Yesu Naadhar Uyirthaar Gambeeramaai
Egal Alagai Aaauvm Ventratheega Veeramaai

Magil kondaduvom
Magil kondaduvom

2.Porsevagar Saamathi Suzhnthu kaavaliruka
Puglaarn Theluthanar Thoothan Vanthu kal Moodi pirikka -Magil

3.Adikaalayil Seemoonodu Yovaanum Oodida
Akkallarayin Yearinar Evar Aayinthu Thedida -Magil

4.Parisuthanai Azhiuv kaana ootteer Entru Mun
Pagar vedha Sorpadi Peathamatru Yelunthar Thirusuthan -Magil

5.Evvannamai paran Seyalai Ennai Naaduvom
Ellorum kazhi koornthinithudan Searnthu paaduvom -Magil

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ்

3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ்

4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ்

5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்

Innalil Yesu Naadhar Uyirthaar Gambeeramaai song Lyrics in english

Innalil Yesu Naadhar Uyirthaar Gambeeramaai
Egal alagai saauvm ventratheega veeramaai

Mazhil kondaduvom
Mazhil kondaduvom

Porsevagar saamathi suzhnthu kaavaliruka
pugzhnthoor thuzhuthanar thuthan vanthu kal moodi pirikka -Mazhil

adikaalayil seemaanodu yovaanum oodida
ak kallarayin yearinar evar aayinthu thedida -Mazhil

parisuthanai azhiuv kaana oodieer entru mun
pagar vedha sorpadi pethamara yelunthar thirusuthan -Mazhil

ev vannamai paran seyalai ennai naaduvom
ellorum kazhi koornthini thudan searnthu paaduvom -Mazhil

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar’.
  • It includes both the Tamil lyrics and their English transliteration, emphasizing the theme of Easter.
  • The song celebrates Jesus’s resurrection with phrases expressing joy and unity.
  • Several verses highlight key moments from the Easter story, inviting listeners to rejoice.
  • Readers can find links to additional related songs, enhancing their Easter experience.

Estimated reading time: 2 minutes

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo