இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee Enna seikiraai

Faith Score0
Faith Score0

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee Enna seikiraai Tamil Christian Salvation Army song lyrics

பல்லவி

இன்னம் நீ என்ன செய்கிறாய்?
குணப்படாமல், தாமதமென்ன?

சரணங்கள்

1. உன்னதத்திலிருந்த நாதன்
இந்நிலத் தவதரித்து
உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம்

2. இரட்சண்ய செய்தி கொண்டு
தேவதாசர் வந்து நின்று
ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம்

3. ஒவ்வொரு நாளும் உன் காதில்
இரட்சிப்பின் தொனி தொனிக்க
இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம்

4. தோழர்கள் தூஷிப்பாரென்று
தூரமாக நீ நில்லாதே
ஆவலோடெழுந்து வாராயோ – இரட்சிப்படைய – இன்னம்

5. பகிரங்கமாக இயேசு
உன் பாவத்தைக் காட்டும் நாளில்
பாவ மன்னிப்புக் கிடையாதே – ஓ! பாவி – இன்னம்

இன்னம் நீ என்ன செய்கிறாய் பாடல் வரிகள், Innam Nee Enna seikiraai Song Lyrics

Innam Nee Enna seikiraai Lyrics in English

Innam Nee Enna seikiraai
Gunapadamal Thamathamenna

1.Unnathathiliruntha Naathan
Innila Thavatharithu
Unnai Meetka Vantharallavo – Ooh Paavi Innam

2.Ratchanya Seithi Kondu
Devathasar Vanthu Nintru
Othukkiraar Neethiyai Thanae – Ooh Paavi Innam

3.Ovvoru Naalum Un Kaathil
Ratchippin Thoni Thonikka
Innamum nee Thamathippathean – Ooh Paavi Innam

4.Thozhargal Thoosipparentru
Thooramaga Nee Nillathae
Aavalodu Elunthu Vaarayo – Ratchippadaiya Innam

5.Paginrangamaga Yesu
Un Paavaththai Kaattum Naalil
Paava Mannippu Kidaiyathae – Ooh Paavi Innam

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘இன்னம்நீ என்ன செய்கிறாய் – Innam Nee Enna seikiraai’.
  • The lyrics include multiple verses that reflect themes of salvation and urgency in seeking faith.
  • Several links to other Tamil Christian song lyrics are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo